முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022

srivellipttur-andal

  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி,தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை,
  • திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் மாதுர் பூதேசுவரர் பூஜை.
  • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்  ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி,அலங்கார திருமஞ்சன சேவை,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!