முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 6 ஜூலை 2022

Nellaipar-temple 2022 07 05

  • நெல்லை நெல்லையப்பர் காந்திமதியம்மன் ரிசப வாகனம்.
  • சிதம்பரம் ஆனி திருமஞ்சன உற்சவம்.
  • பெரியநகசு கண்டதேவி சிவபெருமான் திருக்கல்யாணம்.
  • திருக்கோளக்குடி ககோளப்புரீசுவரர் திருக்கல்யாண வைபவம். இரவு வெள்ளி ரிசப வாகனம். அம்பாள் புஷ்ப பல்லக்கு.
  • மதுராந்தகம் கோதண்டராமசுவாமி உற்சவாரம்பம்.
  • இராமநாதபுரம் கோதண்டராமன் இந்திர விமானம். இரவு புஷ்ப பல்லக்கு.
  • சாத்தூர் வெங்கடேசப்பெருமாள் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!