முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023

palani new

  • பழனி,நெல்லை,குன்றக்குடி தைப்பூச உற்சவாரம்பம்.
  • திருநெல்வேலி சாலைக்குமாரசுவாமி வருசாபிசேகம்.
  • ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை.
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச வாகனத்திலும்,அம்பாள் காமதேனு வாகனத்தில் பவனி.
  • திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு.
  • திருமொச்சியூர் சிவபெருமான் புறப்பாடு.
  • சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony