முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023

Thiruparankundram

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் பாலாபிசேகம்.
  • திருவாய்மொழி பிள்ளை-நம்மாழ்வார் திருநட்சத்திரங்கள்.
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சங்காபிசேகம்,ரிசப வாகனம்.
  • நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி ரதம்,புஷ்ப பல்லக்கு.
  • காஞ்சிபுரம் வரதராஜர் கருட வாகனம்.
  • திருமோகூர் காளமேகப் பெருமாள்,பழனி ஆண்டவர் இத்தலங்களில் ரதம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் வெண்ணை தாழி சேவை,இரவு திருக்கல்யாணம்,தங்க குதிரையில் மங்கையாழ்வார் வேடுபறி உற்சவம்.
  • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெள்ளி மஞ்சத்தில் பவனி.
  • திருப்பத்தூர் சிவபெருமான் மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்