முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2023

  • மதுரை கூடலழகர் கருட வாகனம்.
  • குமரகுருபரசுவாமி குருபூஜை.
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவாரம்பம்.
  • காஞ்சிபுரம் வரதராஜர் உபநாச்சியார்களுடன் ரதம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரதம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் புது வெள்ளி ரத்தத்தில் பவனி.
  • காஞ்சிபுரம் தேவராஜர் ரதம்.
  • அரியக்குடி சீனிவாச பெருமாள் வெள்ளி ரதம்.
  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்