முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 'project fellow' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் உள்ள 'உதவி மேலாளர் (சட்டம்)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் உள்ள 'இளைய அதிகாரி' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள 'பொறியியல் அதிகாரி' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)'  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் உள்ள 'இளைய செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் உள்ள 'உதவி சந்தைப்படுத்தல் மேலாளர்' மற்றும் 'அதிகாரி' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள 'தலைமை மேலாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கடலோர காவல்படையில் உள்ள பல்பணி ஊழியர், தீயணைப்பு வீரர், தாள் உலோக தொழிலாளி மற்றும் டிரைவர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்