முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்: டெல்லி முதல்வர் ஆதரவு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பிப்.23 - மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு ஆதரவு அளிப்பதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்தை ஒடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு அமைக்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மாநில அரசுகளின் சுதந்திரத்தை பறிக்காது. தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவே இந்த மையம் உருவாக்கப்படுகிறது. இது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நீட்டும் பாதுகாப்பு கரம் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago