முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி நாட்டில் மீண்டும் பயங்கர பூகம்பம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

தல்கா,மார்ச்.27 - சிலி நாட்டில் மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. பசிபிக் மகா சமுத்திர பகுதியில் உள்ளது சிலி நாடு. இந்த நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டரில் 8.8 ஆக பதிவாகி இருந்தது. இதனால் ஒரு நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இந்தநிலையில் கடந்த ஞாயிறு அன்று மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது என்று அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சிலியில் உள்ள தல்கா பகுதியில் இருந்து வடமேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டியிருந்தது. ஆனால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று பசிபிக் சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago