முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதிவாரியாக பங்கேற்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.13 - அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும், சட்டமன்ற தொகுதிவாரியாக பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் பட்டியலையும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:-

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க, கழக அரசின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் 18.5.2012, 19.5.2012 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள்; கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

(18-ந்தேதி வெள்ளிக்கிழமை) பட்டியல் விபரம் வருமாறு:- 

 இ. மதுசூதனன் கழக அவைத் தலைவர் வில்லிவாக்கம் தொகுதி, நெல்லை வி.பி. முருகேசன்,   சி. பொன்னையன் அமைப்புச் செயலாளர் - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் முனைவர் நெல்லை கு. சடகோபன் தொகுதி,   கே. ராமர்பாண்டியன் (  தங்கராஜ் கலைக்குழு)  ஓ. பன்னீர்செல்வம் பொருளாளர் - சைதாப்பேட்டை தொகுதி நிதித் துறை அமைச்சர், நடிகர் . ஆனந்தராஜ், ( செல்வராணி புரட்சித்தாய் கலைக்குழு )  

கே.ஏ. செங்கோட்டையன் தலைமை நிலையச் செயலாளர் வருவாய்த் துறை அமைச்சர்,  கே.வி. ராமலிங்கம் - ஈரோடு மேற்கு தொகுதி ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொதுப்பணித் துறை அமைச்சர், கோவை புரட்சித்தம்பி ( கோல்டன் நாகராஜ் நினைவு கலைக்குழு) டாக்டர் பி.எச். பாண்டியன் அமைப்புச் செயலாளர்,  சின்னையா - தாம்பரம் தொகுதி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், கடலூர் ஜி. கங்கா ( ஜானி கலைக்குழு)  அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,  பச்சைமால் - நாகர்கோவில் தொகுதி கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் வனத் துறை அமைச்சர், மு. அன்பழகன் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அமைப்புச் செயலாளர் () விருகம்பாக்கம் தொகுதி, திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், அதிரடி ஏ. அரங்கநாதன்,  ஈ.வெ.கி.சுலோச்சனா சம்பத் அமைப்புச் செயலாளர், டாக்டர் வா. மைத்ரேயன்,எம்.பி., - மயிலாப்ர் தொகுதி கழக மருத்துவ அணித் தலைவர்,  நள்ளாற்று நடராஜன், இசைமுரசு கே. ராமகிருஷ்ணன், டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., கழக கொள்கை பரப்புச் செயலாளர், வி. செந்தில்பாலாஜி - கரூர் தொகுதி  கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், ( சின்னவனின் உரிமைக் குரல் கலைக்குழு ) 

பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ., தேர்தல் பிரிவுச் செயலாளர் உடுமலைப்பேட்டை தொகுதி, நடிகர் ஜெயகோவிந்தன்,  பி.ஜி. உண்ணி,   செ. செம்மலை, எம்.பி.,  அமைப்புச் செயலாளர் ​ - சேலம் மேற்கு தொகுதி, நாகை பன்னீர்செல்வம், சேரன் சி. பாலகிருஷ்ணன், துரை கோவிந்தராஜன் விவசாயப் பிரிவுத் தலைவர், எம்.எஸ்.ஆர். ஜெயா - திருச்சி மேற்கு தொகுதி  திருச்சி மாநகராட்சி மேயர், வழக்கறிஞர் க. அறிவானந்தம்,  பா. வளர்மதி அமைப்புச் செயலாளர் - ஆயிரம்விளக்கு தொகுதி  சமூக நலத் துறை அமைச்சர், காரைக்குடி கவிஞர் குரல்பித்தன்,  பாவலர் ராதாகிருஷ்ணன் ( மாலதி பாக்கியராஜ் நினைவு தெய்வத்தாய் கலைக்குழு )

அன்பழகன் ஜெயலலிதா பேரவை செயலாளர் டாக்டர் வி.எஸ். விஜய் - வேலூர் தொகுதி வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், நடிகர் ராதாரவி ( ஆர். கணேஷ் கலைக்குழு )

ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,   அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர், செ. தாமோதரன் - சிங்காநல்லூர் தொகுதி கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வேளாண்மைத் துறை அமைச்சர், நெல்லை பாலாஜி,  உதயகுமார், எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர,  வி.வி. ராஜன் செல்லப்பா - மதுரை மேற்கு தொகுதி மதுரை மாநகராட்சி மேயர் தஞ்சை கோவிந்தராஜ், எஸ். சரவணபெருமாள் க மாணவர் அணிச் செயலாளர் - கோபிச்செட்டிப்பாளையம், நேமம் அன்புமுருகன் தொகுதி, என். இராமசுப்பு ( நடிகர் எஸ்.வி. ராமதாஸின் நினைவு கலைக்குழு ) 

எஸ். கோகுல இந்திரா மகளிர் அணிச் செயலாளர் சுற்றுலாத் துறை அமைச்சர் - அண்ணாநகர் தொகுதி,  ஏர்போர்ஸ் மணி, மதுரை ஏ. கிருபாகரன் ( வசந்த் அண்ட் வாசன் விமலா கலைக்குழு )

டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி.,  மருத்துவ அணிச் செயலாளர் -பொன்னேரி  தொகுதி புலவர் ஜானகிராமன், கோ. தமிழ்ச்செல்வம்,  ஏ. ஜஸ்டின் செல்வராஜ் சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் - பத்மநாபபுரம் தொகுதி, ஏ. பேட்ரிக், டி.எஸ். முருகன், அ. அன்வர் ராஜா சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் - ராமநாதபுரம் தொகுதி, டாக்டர் எஸ். சுந்தரராஜ் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர், கவிமுரசு அல்லிக்கண்ணன், பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி.,   கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் -வேளச்சேரி தொகுதி,  தில்லை ஏ.சி. கோபி,  சிந்தை ஆறுமுகம் ( ஜெ.ஆர். வழங்கும் வெற்றித் தலைவி கலைக்குழு )

டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், ரமணா - பூவிருந்தவல்லி தொகுதி திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், டாக்டர் கோ. சமரசம் ( சாந்தா சதாசிவம் கலைக்குழு )

கே.கே. கலைமணி மீனவர் பிரிவுச் செயலாளர் - காஞ்சிபுரம் தொகுதி,  வீரக்கனல் மு. மாரிமுத்து ( மனோரமா கலைக்குழு )

எஸ்.ஜெனிபர் சந்திரன் மீனவர் பிரிவு இணைச் செயலாளர் - ஒட்டப்பிடாரம் தொகுதி, என்.பி. பாண்டியன், சி.பா.முருகன், ஆர். கமலகண்ணன் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் - ஸ்ரீரங்கம் தொகுதி, திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்,  நத்தம் இரா. விசுவநாதன் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் - நிலக்கோட்டை தொகுதி ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்,  போஸ் (எ) அருணாசலம், சேவல் ஆர். அன்பழகன்,  கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர், உள்ளாட்சித்துறை அமைச்சர் - கிருஷ்ணகிரி தொகுதி, எஸ். முத்துமணி மாநிலங்கள் அவை முன்னாள் உறுப்பினர், கோ. அன்னம்மாள் ( ரீட்டா சுபாஷ் வழங்கும் சாதனைத் தலைவி கலைக்குழு )

ஆர். வைத்திலிங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - தஞ்சாவூர் தொகுதி, வளர்மதி ஜெபராஜ் முன்னாள் அமைச்சர், க. ஜெகவீரபாண்டியன் ( திருச்சி ஜெ. ஆரி கலைக்குழு )

பி. பழனியப்பன் உயர்கல்வித் துறை அமைச்சர் - தருமபுரி தொகுதி,  நெத்தியடி நாகையன், மதுரை பி. ராஜூ, சி.வி. சண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை, சட்டம்,   நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர் - விழுப்புரம் தொகுதி, கவிஞர் முத்துலிங்கம்,  மதுரை க. முத்தரசு ( வி.எம். சத்தியராஜ் வழங்கும் தங்கத் தாரகை அம்மா கலைக்குழு )

செல்லூர் கே. ராஜூ மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர்- சோழவந்தான் தொகுதி, நடிகர் சரவணன், . ஈரோடு பி.என். முத்து,  எடப்பாடி கே. பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் - ஏற்காடு தொகுதி, நடிகர் வையாபுரி, கவிஞர் உசேன்,  ஆர். காமராஜ் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் - திருவாரூர் தொகுதி உணவுத் துறை அமைச்சர், நடிகர் கே.ஆர். சிங்கமுத்து,  வி. மூர்த்தி  திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் - அம்பத்தூர் தொகுதி, கோ. வேல்முருகன், நடிகர் பொன்னம்பலம்,  ராமதாஸ் வி.ஜி.ஆர்,  எம்.சி. சம்பத் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்  ஊரகத் தொழில் மற்றும் மதிய சத்துணவுத் திட்ட அமைச்சர் - கடலூர் தொகுதி,  சிட்கோ சீனு,  காரை செல்வம் ( நவரசம் பன்னீர் கலைக்குழு )

 பி. தங்கமணி  நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் தொழில் துறை அமைச்சர் - ராசிபுரம் தொகுதி,  கே.எம். கலைச்செல்வி மகளிர் அணி துணைச் செயலாளர், ஆண்டிமடம் ச. அரசு,  பி. செந்தூர் பாண்டியன் திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் - கடையநல்லூர் தொகுதி,  பாரதி பிரியன்,  மாதவன் பிள்ளை ( கரூர் எம்.ஜி.ஆர். சீத்தாராமன் கலைக்குழு )

ந. சுப்பிரமணியன்  ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் - புதுக்கோட்டை தொகுதி,  குமார், எம்.பி., நடிகர் ஜெயசூர்யகாந்த், கே.ஏ.ஜெயபால் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் - நாகப்பட்டினம் தொகுதி  மீனளத் துறை அமைச்சர், நடிகர்  தியாகு ( நடிகர் ஹாஜா ஷெரீப் கலைக்குழு )

என்.ஆர். சிவபதி திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்  பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் - முசிறி தொகுதி, நடிகை செல்வி சி.ஆர். சரஸ்வதி  மகளிர் அணி துணைச் செயலாளர்  தலைவர், தமிழ் நாடு சமூக நல வாரியம் ( கோவை அலி அக்பர் கலைக்குழு )

முக்கூர் என். சுப்பிரமணியன்   திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் - திருவண்ணாமலை தொகுதி, சிங்கை எம். அம்புஜம், ஏ.தமிழரசன் ( எம்.மோகன்ராஜா கலைக்குழு )

ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் - சிவகாசி தொகுதி செயலாக்கத் துறை அமைச்சர்,  டி. ரத்தினவேல்,  சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் - திருச்செந்தூர் தொகுதி, நடிகர் ராமராஜன்,  சி.குணசேகரன்,  அ.முஹம்மத்ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் - ராணிப்பேட்டை தொகுதி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், கோபி காளிதாஸ் ( பாளை சுப்பையா கலைக்குழு )

 எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்ர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் - திருப்ர் தெற்கு தொகுதி, நடிகை குயிலி, ஒளிமதி சுவாமிநாதன்,  ப. தனபால் அவர்கள்  தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் - சங்ககிரி தொகுதி, இடிமின்னல் எல். கோவிந்தராஜ், மதுரை டி. ராஜேந்திரன்,  ப.மோகன் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்  அரசு தலைமைக் கொறடா - சங்கராபுரம் தொகுதி,  பி. பஞ்சாட்சரம்,  டி. வேலம்மாள் (வழக்கறிஞர் பி. முருகன் கலைக்குழு )

 சொரத்தூர் இரா. ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,   அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்()ரிஷிவந்தியம் தொகுதி, புலவர் நா. ராசகோபால்,பலகுரல் வெள்ளையங்கிரி,  வரகூர் அ. அருணாசலம் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர் - சிதம்பரம் தொகுதி,  . துரையரசன், பி.கே. மனோகரன்,  கே.ஏ.கே. முகில்   கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் - பண்ருட்டி தொகுதி,  முகவை கண்ணன்,  சிறுத்தை சின்னராசு,  எம். சதன் பிரபாகர் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் - திருவள்ளூர் தொகுதி, கவிஞர் பி.எம். தேவசகாயம், வ. சுந்தர்ராஜன், திரைப்பட பின்னணிப் பாடகி கூ.மு.கலா  ( கழகப் பிரச்சார இசைக்குழு ) 

டாக்டர் வெ. சரோஜா மகளிர் அணி இணைச் செயலாளர் - அரியலூர் தொகுதி,  திண்டுக்கல் எம். குணசேகரன்,  சக்தி கோதண்டம் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் - பல்லாவரம் தொகுதி, திரைப்பட வசனகர்த்தா  ஆர்.கே. சண்முகம், திருப்ர் ஏ. விசாலாட்சி மகளிர் அணி துணைச் செயலாளர் - சூலூர் தொகுதி  திருப்ர் மாநகராட்சி மேயர், வடுகை ராஜேந்திரன், டாக்டர் சோலை இரா. கண்ணன்  மாணவர் அணி துணைச் செயலாளர் -போடிநாயக்கனூர் தொகுதி, ஆர். சிராஜூதீன்,  எஸ். ஜலேந்திரன், ( பி. வேல்முருகனின் சிங்கத் தலைவி அம்மா பிரச்சார கலைக்குழு )

 எம்.டி. பாபு கழக மாணவர் அணி துணைச் செயலாளர் - வால்பாறை  தொகுதி  போத்தனூர் இரா. ஜெயபால்,  தோவலா மா. ரவி,  தா. பிச்சப்பா    அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் - போளூர் தொகுதி, எம்.எப். ரஹிமான், வி. வெங்கட்ராமன்,  தாடி ம. இராசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர் - திட்டக்குடி தொகுதி, கடியாப்பட்டி கே.எம். கிருஷ்ணன், அனல்பொறி ஆர். சின்னையா, எஸ்.கோவிந்தராஜ்   அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர் - திண்டிவனம் தொகுதி மே.சி. மணிவர்மா,  ஆர். சிவஞானம் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர் -

ம்புகார் தொகுதி, எம்.கே. ஜமால்,  கே. பாண்டுரங்கன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் - செஞ்சி தொகுதி,  டி.கே. புரட்சிவாணன், அன்னை தாசன்,  எம். அப்துல் அமீது அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் - அவினாசி தொகுதி எம். விஸ்வலிங்கம், பட்டணம் (எ) நைனாமுகமது,  சிந்தை ஏ.எம்.டி. இஸ்மாயில் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் - சேந்தமங்கலம் தொகுதி, எல்.ஜி. முருகேசன், எஸ். நாகூர்மீரான் சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர், ஏ. நூர்ஜஹான், எம்.சி., - பாளையங்கோட்டை தொகுதி,  நாஞ்சில் எம். மாதேவன்,  எம்.எம். பகீம்  சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் - காட்பாடி தொகுதி, எஸ்.ஆர். அஞ்சுலட்சுமி,  ம. வீரபெருமாள்,  எம். சுப்பையன் விவசாயப் பிரிவு துணைத் தலைவர் - குன்னூர் தொகுதி, இடிமுழக்கம் ஆதவன் இளங்கோ,  கே.பி. மணிவாசகம்,  திருச்செங்கோடு டி.கே. கமலநாதன் விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் - செய்யூர் தொகுதி, புலவர் சோமுசா அவர்கள் தே.ந. சக்கரவர்த்தி, வழக்கறிஞர் பெ. சீதாராமன் விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் - காரைக்குடி தொகுதி,  தீக்கனல் விஜயகுமார், டாக்டர் எம். தேவராஜன்  மருத்துவ அணி துணைத் தலைவர் - லால்குடி தொகுதி, காஞ்சி ஏ. வீரமணி,  சூலமங்கலம் நாகராஜன், டாக்டர் எம்.எஸ். வடிவேல் மருத்துவ அணி பொருளாளர் - ஓசூர் தொகுதி,  இரா. காவேரி, தீப்பொறி கார்த்திகேயன், ( ராஜா வழங்கும் புரட்சித் தலைவி கலைக்குழு)

வழக்கறிஞர் . எம்.எம். சேகர் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைத் தலைவர் -கும்மிடிப்ண்டி தொகுதி, ஜெமினி ராமச்சந்திரன்,  போளூர் கிருஷ்ணமூர்த்தி, . ஆர்.எஸ். முத்துசாமி இளைஞர் பாசறை, - ஆத்தூர் தொகுதி இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் (சேலம் மாவட்டம்)

புரட்சிபுயல் புலிசை ஏ.ஆர். சந்திரகாசன்,  சைக்கிள் அருணாசலம், எல். சசிகலா புஷ்பா இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் - விளாத்திகுளம் தொகுதி  தூத்துக்குடி மாநகராட்சி மேயர்,  ஜி.வி. மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ., எஸ்.எஸ். ராமசுப்பிரமணியன், டாக்டர் ஆர். கவிதா இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் - விருத்தாசலம் தொகுதி, வை செழியன், கோவை முத்து, உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  திருப்ர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர் ​ தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் - தாராபுரம் தொகுதி  துகிலி நல்லுசாமி, எஸ்.வி. நாகராஜன், ஓ.எஸ். மணியன், எம்.பி., நடிகர்  பாலு ஆனந்த் - கும்பகோணம் தொகுதி, சி. சுப்பையா பாண்டியன், திருப்ர் சி. சிவசாமி, எம்.பி., வாய்மை இளஞ்சேரன் - பவானி தொகுதி, கரந்தை இரா. கண்ணன், எம். ஆனந்தன், எம்.பி., பி. செல்வராஜ் - திருக்கோவிலூர் தொகுதி, மதுரை சங்கர், நா. பாலகங்கா, எம்.பி., கோ. புஷ்பவேணி - செய்யார் தொகுதி,  நகைச்சுவை ராமலிங்கம், ( வண்ணை நித்யராசன் கலைக்குழு )

 ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட், எம்.பி., சோளிங்கர் சோமுமணி - செங்கல்பட்டு தொகுதி, வண்ணை கணபதி,  செ.ம. வேலுசாமி கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்  கோவை மாநகராட்சி மேயர் - கோவை தெற்கு தொகுதி,  விழுப்புரம் எல். செல்வராஜ், குன்னூர் எஸ். சிவா, சைதை சா. துரைசாமி சென்னை மாநகராட்சி மேயர் - ஆலந்தூர் தொகுதி, நடிகர் . குண்டுகல்யாணம், சைதை அரவரசன் ( கோவை வேராஜன் கலைக்குழு )

பி. கார்த்தியாயிணி   வேலூர் மாநகராட்சி மேயர் - அரக்கோணம் தொகுதி, இரா. சோழவேந்தன், செங்கை மணியன், பழ. கருப்பையா, எம்.எல்.ஏ., - துறைமுகம் தொகுதி, தேனி பா. ராமர், பி.சி. ராமசாமி   முன்னாள் அமைச்சர் - பரமத்தி வேலூர் தொகுதி, தஞ்சை இரா. மோகன், இசையமுது அ.ம. தங்கவேல், சி. துரைராஜ் முன்னாள் அமைச்சர் - மதுரை கிழக்கு தொகுதி,  வேதை சிவசண்முகம், கோவை எஸ். கண்ணப்பன்,  ஆர். வடிவேல்   முன்னாள் அமைச்சர் - ஊத்தங்கரை  தொகுதி நடிகர்  ஏ.கே. ராஜேந்திரன், டி.வி. சண்முகம்,

 ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முன்னாள் அமைச்சர்-  சிவகங்கை தொகுதி, மதுரை இளவரசன், நெல்லை சி. கோமகன், நடராஜன்   முன்னாள் அமைச்சர் - திருவாடானை தொகுதி, குமுதா பெருமாள், பொன் ஸ்ரீராம், ஏ.கே. செல்வராஜ் முன்னாள் அமைச்சர் - உதகமண்டலம் தொகுதி,  மாஸ்டர் முருகேசன், கோவை ராஜமாணிக்கம், தலித் எழில்மலை   முன்னாள் மத்திய அமைச்சர் - கீழ்வைத்தியணான்குப்பம், டி.பி. குலோப்ஜான்  தொகுதி, டாக்டர் கே. மலைச்சாமி மாநிலங்கள் அவை முன்னாள் உறுப்பினர் - முதுகுளத்தூர் தொகுதி,  கே.பி. முருகானந்தம், பி.ஏ. சுப்பிரமணியம், நடிகர் . எம்.எஸ். அருள்மணி -  அணைக்கட்டு தொகுதி, எம். தம்பி ஏழுமலை, திரைப்பட இயக்குநர் வி. ஜெயப்பிரகாஷ் - ஆண்டிபட்டி தொகுதி,  ஏ.ஜெ. ஏங்கல்ஸ், கா. சங்கரதாஸ் - திருப்பத்தூர் தொகுதி, தஞ்சை தமிழகன், பென்னாகரம் மு. சோமசுந்தரம் - வாணியம்பாடி தொகுதி, எம்.எம். இட்டேரி யூசுப், தாதம்பட்டி எம். ஜெகன்னாதன் - கீழ்பென்னாத்தூர் தொகுதி, ஈரோடு ஏ. சுப்பிரமணியம், எழில் கே.ஏ. ஏழுமலை - பாலக்கோடு தொகுதி, டி.கே. துரைசாமி, புதூர் மணி - பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, விஜயா தைலான் ( மலர் ஹரிபால் கலைக்குழு )

பொள்ளாச்சி வி.கே. பார்த்தசாரதி - கங்கவல்லி  தொகுதி, காவேரி மணியம் தீப்பொறி ராமலிங்கம் - எடப்பாடி தொகுதி, வெள்ளூர் ஜீ. ராஜி ( மணிசாமி நினைவு கலைக்குழு )

மாயவரம் தம்பிசிவம் பருந்துறை தொகுதி, தஞ்சை பி. சேகர், மணவை மாறன் -மணப்பாறை தொகுதி, ப. தில்லை செல்வம்,  கபிலர்மலை ப. சரஸ்வதி - பட்டுக்கோட்டை தொகுதி

எம்.ஏ. புரட்சித்துரை,திருப்பத்தூர் மணிமுரசு - சீர்காழி  தொகுதி கோடையிடி கே.எஸ். சுப்பையா, முகவை வி. சண்முகம் - நன்னிலம் தொகுதி,  எரியீட்டி என். ஏழுமலை,  செல்வி ருத்ராதேவி - விராலிமலை தொகுதி, போடி. கே.எஸ்.வி. தென்னவன், கவிஞர் இளையகவி - ஆலங்குடி தொகுதி, பாவலர் ராமச்சந்திரன், திருப்ர் டி.ஏ. பாலகிருஷ்ணன் - திருமங்கலம் தொகுதி,  எம்.ஜி. பாஸ்கர்,  புதுகை. எஸ்.பி. சுப்பிரமணியம் - ராஜபாளையம் தொகுதி, புரட்சிகுரல் பவானி ஜெ.எஸ். வாசன்,  கோவை தீப்பொறி அய்யாசாமி -சாத்தூர் தொகுதி,  பழக்கடை வி. மூர்த்தி, திருப்ர் இசாக் - அருப்புக்கோட்டை தொகுதி, தென்றல் விஜய்,  தஞ்சை மதுரபாரதி - சங்கரன்கோவில் தொகுதி  எச்.பீர்முகம்மது, மா.த. மூர்த்தி - ஆலங்குளம் தொகுதி, நாஞ்சில் இ. ஞானதாஸ், இளங்கவி சு. மாதவன் - நாங்குநேரி தொகுதி, கே.வி. நெடுங்கிள்ளி, நெல்லை எஸ். தளவாய் கிள்ளியூர் தொகுதி, வெடி எஸ். சண்முகம்.

 

இ. மதுசூதனன் கழக அவைத் தலைவர்,  என்.ஆர். சிவபதி - திருச்சி கிழக்கு தொகுதி  திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்  பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர், க. ஜெகவீரபாண்டியன், ​சி. பொன்னையன் கழக அமைப்புச் செயலாளர் - திருப்போரூர் தொகுதி, க. மாணிக்கம், ஓ. பன்னீர்செல்வம் பொருளாளர்  நிதித் துறை அமைச்சர், - பழனி தொகுதி, திரைப்பட இயக்குநர் திரு. ஆர்.வி. உதயகுமார், எம்.ஜி.ஆர். பித்தன் அ.அ. கலீல் பாட்சா, கே.ஏ. செங்கோட்டையன்  தலைமை நிலையச் செயலாளர்  -  கோவை வடக்கு தொகுதி  வருவாய்த் துறை அமைச்சர், நடிகர் ஜெயகோவிந்தன் ( கே.ஆர். ஸ்ரீ ஜெயம் கலைக்குழு )

டாக்டர் பி.எச். பாண்டியன் அமைப்புச் செயலாளர் -எழும்ர் தொகுதி, கோவை இசாக்  பிரச்சார பாடகர்,  அ. தமிழ்மகன் உசேன்  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,  சி.த. செல்லபாண்டியன் - தூத்துக்குடி தொகுதி  தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர்  தொழிலாளர் நலத் துறை அமைச்சர்,  தென்மலை மு.ப. பழனிமுத்து ( த.ஷாஜி வழங்கும் வெற்றித்தாய் கலைக்குழு )

 ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத்  அமைப்புச் செயலாளர் - பெரம்ர் தொகுதி, ஆவடி குமார், மயிலை கே. ராமசாமி, டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர்- வேடசந்தூர் தொகுதி,  தமிழ்மனம் இரா. பதி,  கொள்கைமுரசு கோபி. கோவிந்தராசு,

 பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ.,கழக தேர்தல் பிரிவுச் செயலளர்- பல்லடம் தொகுதி, எம்.ஐ. ஜப்பார்,  செ. செம்மலை, எம்.பி., அமைப்புச் செயலாளர்,  எஸ். சவுண்டப்பன் -சேலம் வடக்கு தொகுதி  சேலம் மாநகராட்சி மேயர், முரட்டுக்காளை முரளி (எ) பழனிக்குமார், துரை கோவிந்தராஜன்   கழக விவசாயப் பிரிவுத் தலைவர் -மதுரை தெற்கு தொகுதி, திட்டை ஆர். மணிமாறன், பா. வளர்மதி  அமைப்புச் செயலாளர் - பெரம்பலூர் தொகுதி  சமூக நலத் துறை அமைச்சர், அதிரடி ஏ. முருகேசன்,  அன்பழகன் ஜெயலலிதா பேரவை செயலாளர் -அரூர் தொகுதி, நடிகர்  வையாபுரி, கோவை பலகுரல் தாமு, ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் - மேட்டுப்பாளையம் தொகுதி, எம். முகமது அலி, கிருஷ்ணன்,உதயகுமார், எம்.எல்.ஏ.,எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், ராஜேந்திரபாலாஜி - விருதுநகர் தொகுதி  விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர்  செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர், எம். அமரநாதன் ( நெல்லை அன்னை சத்தியா கலைக்குழு )

 எஸ். சரவணபெருமாள்  மாணவர் அணிச் செயலாளர், கே. சுகுமார், எம்.பி.,- பொள்ளாச்சி தொகுதி, கே. பாண்டியம்மாதேவி,  கூடலூர் இரா. இராமமூர்த்தி, எஸ். கோகுல இந்திரா மகளிர் அணிச் செயலாளர் - திருப்பத்தூர் தொகுதி, சுற்றுலாத் துறை அமைச்சர் (சிவகங்கை மாவட்டம்) நடிகர் கே.ஆர். சிங்கமுத்து ( குடந்தை காதர் கலைக்குழு ) 

டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி.,  மருத்துவ அணித் தலைவர் -தியாகராயநகர் தொகுதி,  நாவலூர் முத்து,  எரிமலை எம்.ஜி. பாண்டியன்,டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி., மருத்துவ அணிச் செயலாளர் - ஆவடி தொகுதி, நடிகர்  பொன்னம்பலம், கவிஞர் கே. சொக்கலிங்கம்,  ஏ. ஜஸ்டின் செல்வராஜ் சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் -குளச்சல் தொகுதி,  ஏ. நடராஜன், சவுண்ட் பி. சரவணன், அ. அன்வர் ராஜா சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், டாக்டர் எஸ். சுந்தரராஜ் - பரமக்குடி தொகுதி  கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்,  வேங்கை சி. சந்திரசேகரன் ( எம்.ஜி. ராமசாமி கலைக்குழு ) 

பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி., வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் - திருவொற்றியூர் தொகுதி, நடிகர் ராதாரவி, பெரம்ர் சாலமன் (தோட்டம் சேகர், குமார் கலைக்குழு ) 

டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ., இளைஞர் பாசறை, - வி.க. நகர் தொகுதி, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர், கா.மு.இப்ராஹீம், கே.கே. கலைமணி மீனவர் பிரிவுச் செயலாளர் - மதுரவாயல் தொகுதி, குப்பண்ணா விவேகானந்தன், கடலூர் இரா. அன்பழகன், எஸ். ஜெனிபர் சந்திரன் மீனவர் பிரிவு இணைச் செயலாளர்-  ஸ்ரீவைகுண்டம் தொகுதி,  எஸ். இன்பகரன், மின்னல் மீனாட்சி சுந்தரம், . ஆர். கமலகண்ணன் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்  - மேலூர் தொகுதி,  அரங்க சத்தியமூர்த்தி, நாஞ்சில் என். கோபிநாத், நத்தம் இரா. விசுவநாதன்  திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் - ஆத்தூர் தொகுதி ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் (திண்டுக்கல் மாவட்டம்) நாஞ்சில் பி.எம். தளவாய், ஆர். அசோக்குமார் ( மதுரை ஈஸ்வரன்​ஈஸ்வரி கலைக்குழு ) 

 கே.பி. முனுசாமி   கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் - பர்கூர் தொகுதி  உள்ளாட்சித் துறை அமைச்சர், காஞ்சி வி. ராமு, ஆர். வைத்திலிங்கம்தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - ஒரத்தநாடு தொகுதி  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்,

நடிகர்  தியாகு, ( சி.எஸ்.பி. கண்ணன் பாண்டியன் கலைக்குழு )

பி. பழனியப்பன்  உயர்கல்வித் துறை அமைச்சர் - பாபநாசம் தொகுதி, எம்.கே.எஸ். சம்ஸ்கனி, காந்திமதிநாதன்,  சி.வி. சண்முகம், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் - மைலம் தொகுதி  வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை, சட்டம்,   நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர், அண்ணாநகர் நா.ரா. பாபு,  செ. தாமோதரன், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் - கிணத்துக்கடவு தொகுதி  வேளாண்மைத்துறை அமைச்சர், விழுப்புரம் எல்.செல்வராஜ், செல்லூர் கே. ராஜு   மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்- மதுரை வடக்கு தொகுதி  கூட்டுறவுத் துறை அமைச்சர்,  என். கவிதா குமார், பச்சைமால்கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர்  வனத் துறை அமைச்சர் - கன்னியாகுமரி தொகுதி, திரைப்பட இயக்குநர்  நாஞ்சில் பி.சி. அன்பழகன், தீக்கனல் லெட்சுமணன் ( பாடகர் கல்லிடை காதர்ஷா கலைக்குழு )

 எடப்பாடி கே. பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்  நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் - சேலம் தெற்கு தொகுதி, நடிகர்  ஆனந்தராஜ், கே.சி. சந்திரன்,  ஆர். காமராஜ்   திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்  உணவுத் துறை அமைச்சர் -மன்னார்குடி தொகுதி, நடிகர் சரவணன், வி.போதிச்சந்தர் ( புவனகிரி அழகு செந்தாமரை வழங்கும் வெற்றி நமதே கலைக்குழு )

வி.மூர்த்தி திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்  பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் - மாதவரம் தொகுதி, கோ. வேல்முருகன், கவிஞர் பெ. அறிவழகன்,  ங்கா நாகராஜன், ( நெல்லை கலையரசனின் மாலதி கலைக்குழு ) 

 எம்.சி.சம்பத்   கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் -   காட்டுமன்னார்கோவில் தொகுதி  ஊரகத் தொழில் மற்றும் மதிய சத்துணவு திட்ட அமைச்சர், எரியீட்டி ஏ.பி. ராஜேந்திரகுமார், கே.வி.ராமலிங்கம்,   ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்  பொதுப்பணித் துறை அமைச்சர் - ஈரோடு கிழக்கு தொகுதி, நடிகை குயிலி, திருவலஞ்சுழி பெ. சுப்பையன்,  சின்னையா   காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்- ஸ்ரீபெரும்புதூர் தொகுதி   கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், புலவர் தனபாலன், டி.ஆர். அன்புக்கரசு,  பி. தங்கமணி   நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் தொழில் துறை அமைச்சர் - குமாரபாளையம் தொகுதி, காஞ்சி ஏ. பாஸ்கர், சி. பரசுராமன் ( ஆர். ஆனந்தராஜ் வழங்கும் கோவை அம்மா கலைக்குழு ) 

 பி. செந்தூர் பாண்டியன்  திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர், விஜிலா சத்தியானந்த் - திருநெல்வேலி தொகுதி திருநெல்வேலி மாநகராட்சி மேயர், நடிகர் . ராமராஜன், சங்கரன்கோவில் எம். கணபதி, ரமணா திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் - திருத்தணி தொகுதி, இடிமுரசு இரா.ரவி, வடமதுரை பாலு, சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் - கந்தர்வகோட்டை தொகுதி,  வேங்கை விஜயகுமார், சலீம் (எ) கேப்டன் சலீம் ( டேப் பிரேம்நாத் வழங்கும் தர்மத்தாய் கலைக்குழு ) 

வி.செந்தில்பாலாஜி கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் - அரவக்குறிச்சி தொகுதிபோக்குவரத்துத் துறை அமைச்சர், சிவகாசி பி. சின்னத்தம்பி, கே.ஏ. ஜெயபால் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மீன்வளத்துறை அமைச்சர்- மயிலாடுதுறை தொகுதி, நடிகர் பாலு ஆனந்த், சேலம் உரைமுரசு கே.ஏ. யூசுப் ( பட்டுக்கோட்டை அன்பரசன் கலைக்குழு ) 

முக்கூர் என். சுப்பிரமணியன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - ஆரணி தொகுதி, கவிஞர் முத்துலிங்கம் கோடையிடி எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் வி.எஸ். விஜய் அவர்கள் வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் - சோளிங்கர் தொகுதி  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், நடிகர் குண்டுகல்யாணம்,  அ. முஹம்மத்ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் - குடியாத்தம் தொகுதி  சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், நடிகர் . எம்.எஸ். அருள்மணி, கவிஞர் எம்.எஸ். முருகரசன், எம்.எஸ்.எம். ஆனந்தன்,   திருப்ர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் - திருப்ர் வடக்கு தொகுதி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், எம்.ஜி.ஆர். ஈ. வெங்கடேசன் ( ஜெயராகம் கலைக்குழு ) 

 ப. தனபால் அவர்கள் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் - ஓமலூர் தொகுதி, நடிகர் ஏ.கே. ராஜேந்திரன்,மோகன் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - கள்ளக்குறிச்சி தொகுதி அரசு தலைமைக் கொறடா, சோழபுரம் அறிவழகன்,  திருவாரூர் அ. அசோகன்,   தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி - கொளத்தூர் தொகுதி, கூடல் மதன், புரசை கோ. செல்வம்,  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் - புவனகிரி தொகுதி,  நா.ரா. தாளமுத்து, க.தவசி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் - மதுரை மையம் தொகுதி, கவிஞர் கோமுகிதாசன், கனல் கிருஷ்ணமூர்த்தி,  எம்.எஸ்.பாண்டியன்  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் - ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, திரைப்பட இயக்குநர் வி. ஜெயப்பிரகாஷ்,  நம்பிராஜ் (எ) எம்.ஜி.ஆர். நம்பி ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் - மதுராந்தகம் தொகுதி, தரங்கை கண்ணன், எம். சபாபதி, செவ்வை மு. சம்பத்குமார் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் - மானாமதுரை தொகுதி, கோவை அழகு, நடிகை செல்வி சி.ஆர். சரஸ்வதி க மகளிர் அணி துணைச் செயலாளர் - தொண்டாமுத்தூர் தொகுதி  தலைவர், தமிழ் நாடு சமூக நல வாரியம்,  எஸ். நேதாஜி பாபு,  க. சிங்காரவேலு அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர் - கிருஷ்ணராயபுரம்தொகுதி,  ப.கொ. அத்தியப்பன், பி. ராஜய்யன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்- விளவன்கோடு தொகுதி,  நெல்லை சி. கோமகன், தீப்பொறி அப்பாதுரை, ஆர். சங்கரலிங்கம் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர், தஞ்சை மு.சங்கர் - திருச்சுழி தொகுதி, கோவை சொல் அரசன்,  லாங்கால் எச். சித்திக் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் - ஆம்ர் தொகுதி, புலவர் . செல்வராஜ், நூராபாத் ஏ. பியார், எஸ்.எம். அப்துல் ஜலீல் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் - மேட்டூர் தொகுதி,  அண்ணாநகர் சீனிவாசன்,  அ. மில்லர் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் - கூடலூர் தொகுதி,  ஏ. அமுதா,பிரபாகர், எம்.எல்.ஏ.,   கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் - சோழிங்கநல்லூர் தொகுதி,  மொடக்குறிச்சி என். சரஸ்வதி, சாலி எஸ். பாலன்,  ஐ.எஸ்.இன்பதுரை சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர், கோவை புகாரி -ராதாபுரம் தொகுதி,  செல்வ சூரியமுத்து, டி. ஜான்மகேந்திரன்  கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளர்-கம்பம் தொகுதி,  அரு.காத்தப்பிள்ளை,  இருள்நீக்கி பி. சேகர், வெண்பாவூர் தேவராஜன்  கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் - கீழ்வேலூர் தொகுதி, ஜி.எஸ். மணி, டாக்டர் எம். மணிகண்டன் மருத்துவ அணி துணைச் செயலாளர் -உசிலம்பட்டி தொகுதி, ஆர். தர்மராஜன், எஸ். சாரதா, கே. குமார் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் - வந்தவாசி தொகுதி, அதிரடி கே.பி. ஆறுமுகம், சக்தி எஸ். பாலன்,  ஆர். ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்-சேப்பாக்கம்​திருவல்லிக்கேணி, திருநாகேஸ்வரம் ஜலீல் தொகுதி, இரா.ச. மாறன், பி. தண்டபாணி கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் -காங்கேயம் தொகுதி,  கோ.கி. பாஸ்கரன், சிவாஜி சின்னப்பன், சி.எம். விஷ்ணுபிரபு இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் - பவானிசாகர் தொகுதி,ஆளூர் அப்துல் ஜலில், ஆர். தனசேகரன்,  ஜி. பழனிவேல் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் - வீரபாண்டி தொகுதி, அணுகுண்டு பீர்முகமது, சோடா கண்ணன், பி.ஆர். மனோகரன்,  இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் - தென்காசி தொகுதி, எஸ்.நீலகண்டன், க. ராமச்சந்திரன்,  ஆர். முருகையாபாண்டியன் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் - அம்பாசமுத்திரம் தொகுதி, தூத்துக்குடி எஸ்.டி. கருணாநிதி,  எம். தாஜ்குமாரி,  சரஸ்வதி ரெங்கசாமி   தலைவர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்- ராயபுரம் தொகுதி, திருச்சி அரிகிருஷ்ணன், ஓட்டேரி பி.எம். மூர்த்தி, ஆ. இளவரசன், எம்.பி., பி. உத்திராபதி -திருவெறும்ர் தொகுதி,  ஆர். விஜயலட்சுமி,  மல்லிகா பரமசிவம் ஈரோடு மாநகராட்சி மேயர்-மொடக்குறிச்சி தொகுதி,  எஸ். மணிமேகலை,  அறந்தை சி. முருகேசன், பழ.கருப்பையா, எம்.எல்.ஏ., எம்.டி. ராஜேந்திரன் - உத்திரமேரூர் தொகுதி ( தேவி​ராஜ் கலைக்குழு ) 

கு.ப. கிருஷ்ணன், எம்.எல்.ஏ., மதுரை ஆறுமுகம் - மணச்சநல்லூர் தொகுதி, எஸ். ஆண்டிவேல், ப.வெ. தாமோதரன் முன்னாள் அமைச்சர் - நாமக்கல் தொகுதி, புலவர் ம. குழந்தைசாமி, ஜெயம் கே. மூர்த்தி, கே. பாண்டுரங்கன் முன்னாள் அமைச்சர் - உளுந்தூர்பேட்டை தொகுதி, தஞ்சை க. ராஜசேகரன், ஏரியீட்டி சேகர், கே.கே. பாலசுப்பிரமணியம் முன்னாள் அமைச்சர் - குளித்தலை தொகுதி, பி. முத்துராமலிங்கம், 

ஆர். ஜீவானந்தம் முன்னாள் அமைச்சர் -திருவிடைமருதூர் தொகுதி, பண்ணை கருப்பையா, எம். ராதாகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் - அறந்தாங்கி தொகுதி, நடிகர் ஜெயசூரியகாந்த், பரமசிவம் முன்னாள் அமைச்சர் -திருப்பரங்குன்றம் தொகுதி, எடப்பாடி வி. சிவசண்முகம்,  ஜெ. அமானுல்லா,  அண்ணாவி முன்னாள் அமைச்சர் - குன்னம் தொகுதி, கடலூர் கே. முருகுமணி, கோடையிடி ராமமூர்த்தி,  இரா. சரோஜா முன்னாள் அமைச்சர்-துறையூர் தொகுதி,  க. செல்வகுமார், பி.எம். நரசிம்மன் முன்னாள் அரசு கொறடா - செங்கம் தொகுதி, தாம்பரம் சல்மான்,  அண்ணாயிசம் அ. காளியப்பன், திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் -திண்டுக்கல் தொகுதி, விளதை போ. செல்வராஜ், திருப்ர் ஆர். சாந்தி - ஆற்காடு தொகுதி, சிம்மக்குரல் டி. சேகர், எஸ். பாரதி சண்முகம்-ஜோலார்பேட்டை தொகுதி

ஜெயசீலன் -செங்கை கோவிந்தராஜன் - கலசபாக்கம் தொகுதி எம்.பி. துரைசாமி, பிராட்வே எல். குமார் -நெய்வேலி தொகுதி, எம்.ஜி. குணசேகரன், செந்தமிழ் வி.எம்.ஆர். சேகர் -குறிஞ்சிப்பாடி தொகுதி, என். கோபாலன், பிரதீப் - வானூர் தொகுதி, பி.எஸ். கார்த்திகேயேன், ஆர். தங்கபாண்டியன் - விக்கிரவாண்டி தொகுதி,  எஸ். ஜெய்னுலாப்தீன், குன்றத்தூர் கா.த. கோவிந்தராஜ்- வேப்பனஹள்ளி தொகுதி, என். முஜிபுர் ரஹிமான், மா.சா. எத்திராசன் - தளி தொகுதி,  சுறுசுறுப்பு சுப்பையா, ஆவடி சலீம் -பென்னாகரம் தொகுதி, சிந்தை பன்னீர்செல்வம்,  கே.ஆர்.பி. மணிமொழியன்-திருச்செங்கோடு தொகுதி, கரூர் ஏ. சுந்தரம், இடிமுரசு இ. பார்த்திபன்- அந்தியூர் தொகுதி, மாத்தூர் சேகர் நெல்லை லட்சுமணன் - மடத்துக்குளம் தொகுதி, பாளை ராஜேந்திரன், வடுகப்பட்டி கே. சுந்தரபாண்டியன் - கவுண்டம்பாளையம் தொகுதி, பாளை கே.எஸ்.எஸ். செல்வராஜ், சிதம்பரம் கோ. ஜெயவேல் - ஜெயங்கொண்டம் தொகுதி, கோதை தங்கவேல், வழக்கறிஞர் ஆர்.எஸ்.கே. துரை - திருவையாறு தொகுதி, மண்டபம் மா. மைதீன், மருந்தூர் முத்தையா - பேராவூரணி தொகுதி, எம்.ஜி. பழனிக்குமார், கே.ஆர். கருப்புசாமி -வேதாரண்யம் தொகுதி, அம்மா மு. கணேசன், கே.ஆர்.ஏ. வீரப்பன் -திருத்துறைப்ண்டி தொகுதி,  எம். அதிரடி அழகர், எஸ்.பி.எம். அப்துல் ரகுமான்- திருமயம் தொகுதி, தீப்பொறி குருசாமி,  கா. டேவிட் அண்ணாதுரை - பெரியகுளம் தொகுதி,  கே. சிவராசு,  புதுகை. எம். செல்லம் - ஒட்டன்சத்திரம் தொகுதி, வடபழனி எஸ். ராமகிருஷ்ணன், கவிமுரசு கே. பழனி -நத்தம் தொகுதி,வாலாஜா பி. கிருஷ்ணன், எஸ். ஜீவா கணேசன் - வாசுதேவநல்லூர் தொகுதி, செந்தமிழ் எம். முனியாண்டி,  பி. லில்லிராஜ் - கோவில்பட்டி தொகுதி, நெல்லை எல். கபாலி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago