முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமே முதலிடம்

வியாழக்கிழமை, 24 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 24 - 94.68 சதவீதம் தேர்ச்சியை பெற்று விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் 72.81 சதவீதம் தேர்ச்சியை பெற்று கடைசி இடம் வகிக்கிறது. 

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு என்கிற விபரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில்

கன்னியாகுமரி 89.48 சதவீதம், திருநெல்வேலி 93.11 சதவீதம், தூத்துக்குடி 94.62 சதவீதம், ராமநாதபுரம் 90.28 சதவீதம், சிவகங்கை 90.58 சதவீதம், விருதுநகர் 94.68 சதவீதம், தேனி 90.20 சதவீதம், மதுரை 93.32 சதவீதம், திண்டுக்கல் 88.36 சதவீதம், உதகை 82.87 சதவீதம், திருப்பூர் 90.80 சதவீதம், கோவை 91.48 சதவீதம், ஈரோடு 93.35 சதவீதம், சேலம் 84.01 சதவீதம், நாமக்கல் 90.97 சதவீதம், கிருஷ்ணகிரி 76.99 சதவீதம், தருமபுரி 80.97 சதவீதம், புதுக்கோட்டை 83.58 சதவீதம், கரூர் 90.80 சதவீதம், அரியலூர் 72.81 சதவீதம், பெரம்பலூர் 82.78 சதவீதம், திருச்சி 87.67 சதவீதம், நாகப்பட்டினம் 83.37 சதவீதம், திருவாரூர் 80.99 சதவீதம், தஞ்சாவூர் 90.28 சதவீதம், விழுப்புரம் 77.23 சதவீதம், கடலூர் 81.25 சதவீதம், திருவண்ணாமலை 77.58 சதவீதம், வேலூர் 79.97 சதவீதம், காஞ்சிபுரம் 85.53 சதவீதம், திருவள்ளூர் 81.37 சதவீதம், சென்னை 90.40 சதவீதம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்