முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜுன் 12-ம்-தேதி அண்ணா பல்கலை எம்.பில்., கலந்தாய்வு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.1.- அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.எஸ்சி., எம்.பில். ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்க வேண்டியது குறித்து மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக அறிவிப்புகள் தபாலில் அனுப்பப்படும் என்றும், அவ்வாறு கிடைக்கப்பெறாத ஆனால், தகுதி உள்ள மாணவர்கள் தங்களது சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வருமாறு கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வுகள் மற்றும் சேர்க்கை மையத்தில் மாணவ சேர்க்கை நடைபெறும். எம்.எஸ்சி., சேர ஜுன் 12 மற்றும் 13 ம் தேதியும், எம்.பில் சேர 14ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்