முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் பல்கலையில் தாகூரின் சிலை திறப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

ஜெருசலேம், ஜூன். 27  - இஸ்ரேலில் உள்ள ஹிப்ரூபல் பல்கலைக் கழகத்தில் நோபல் பரிசு பெற்ற தேசிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.  தாகூரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சிலை திறப்பு நடைபெற்றது. பல்கலைக் கழகத்தின் கலைப்புலம் அமைந்துள்ள ஜோசப் மற்றும் சீல் மாஸர் தோட்டத்தில் அவரது சிலை திறக்கப்படவுள்ளது. இந்த சிலையை புகழ் பெற்ற சிற்பி ராம்கிங்கர் பெய்ஜ் வடிவமைத்துள்ளார். இதனை இந்திய கலாச்சார அமைச்சகம் நன்கொடையாக தந்துள்ளது. சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கலந்து கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்