முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தலைவர்களுக்கு ஹில்லாரி கிளிண்டன் வேண்டுகோள்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஆக.- 1 - மனித உரிமைகளை குறிப்பாக சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாப்பு உலக தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.  வாஷிங்டன்னில் உள்ள ஒரு சர்வதேச அறக்கட்டளை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மட்டுமல்லாது அனைத்து நாடுகளின் தலைவர்களும் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் குறிப்பாக மைனாரிட்டி மக்களின் உரிமைக்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2011-க்கான மதசுதந்திரம் என்ற புத்தகத்தையும் ஹில்லாரி கிளிண்டன் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!