முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவை எதிர்த்து நிற்பேன்

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், அக். 6 - முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்கி வருகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரியான தாக்குதலை அனுமதிக்க மாட்டேன். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் இறையான்மைக்கு எதிரானது. எனவே அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago