முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோய்க்கு எதிராக போராடி வெல்வோம் யுவராஜ்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, டிச. - 13 - இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 31 வயது பிறந்தது. புற்றுநோய் என்ற மிகப் பெரிய அரக்கனிடமிருந்து மீண்டு வந்ததால், யுவராஜ் சிங்குக்கு இந்த பிறந்த நாள் மிகவும் விசேஷமாக மாறிப் போயிருந்தது. தனது பிறந்த நாளையொட்டி டிவிட்டரில் அவர் வெளியிட்டிருந்த செய்தியில், 12-12-12. எனது பிறந்த நாள். புற்றுநோய்க்கு எதிராக இன்றைய நாளை நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார் யுவராஜ் சிங். மேலும், தனது புற்றுநோய்க்கு எதிரான அமைப்புக்கு உதவுமாறும் ரசிகர்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் யுவராஜ் சிங். என்னால் புற்றுநோயை வெல்ல முடிந்தது, உங்களாலும் முடியும். நம்மாலும் இணைந்து அதை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார் யுவராஜ்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago