முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் பவுனுக்கு ரூ.192 குறைந்தது

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.22 - சென்னையில் இன்று தங்கம் பவுனுக்கு ரூ.192 குறைந்தது. கிராம் ரூ.2854-க்கும் பவுன் 22,832-​க்கும் விற்கிறது. கடந்த 4 நாளில் ரூ.680 குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ.59 ஆயிரத்து 990 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்