முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தது

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - சட்டப் பேரவை கூட்டத்தொடர் 2012, டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்ததாக ஆளுனர் ரோசய்யா தெரிவித்துள்ளார். 

இந்தக் கூட்டத்தொடர் 2012 அக்டோபர் 10-ம் தேதி துவங்கியது. இதுகுறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்கதாகும். தமிழக சட்டப்பேரவையின் வைர விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago