முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமனில் இந்தியர்கள் 60 பேர் தற்கொலை..!

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

துபாய், ஜன. 10 - ஓமன் நாட்டில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 60 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2011 ல் 54 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தூதரக ஆவணங்களை மேற்கோள்காட்டி ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஓமனில் கடந்த ஆண்டு மட்டும் 550 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவற்றில் சில மரணங்கள் தற்கொலை, சாலை விபத்துக்கள், நீரில் மூழ்கி உயிரிழத்தல் மற்றும் கொலை காரணமாக நிகழ்ந்துள்ளன. மற்றவை இயற்கை மரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!