முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைமீது பொருளாதாரத் தடைவிதிப்பு இல்லை: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

கொழும்பு: மார்ச் - 25 - இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இலங்கை இதனை நிராகரித்திருந்தது. இதனால் அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பொருளாதாரத் தடை விதிக்கும் எண்ணம் இல்லை என்றும் இலங்கையில் சமாதானத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் வகையிலும்தான் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றும் அந்நாட்டுக்கான அமெரிக்காவின் தூதர் ஜே.சிசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்