முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் கதாநாயகர்களாகி நடத்தும் போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணற வைக்கிறது

திங்கட்கிழமை, 25 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை: மார்ச் - 26 - மாணவர்கள் கதாநாயகர்களாகி நடத்தும் போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணற வைக்கிறது என கமல் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவி-யில் பிரகாஷ்ராஜ் நடத்தும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிா நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட கமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகர்கள் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது,

இந்த போராட்டத்தில் முன் நின்று போராட வேண்டியவர்கள் மாணவர்கள். நாங்கள் பின்வரிசையில்தான் நிற்கவேண்டும். இதில் மாணவர்களோ, அல்லது யாரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லையென்றால் நாங்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். அழகான, நல்ல குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பேசட்டும் அவர்கள். இந்த மொழிதான் நல்ல மொழி. இதில் எல்லோருமே ஒதுங்கி இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago