முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உகாண்டாவில் மினி ஸ்கர்ட் அணிய பெண்களுக்கு தடை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

கம்பாலா, ஏப். 8 - உகாண்டா நாட்டில் பெண்கள் குட்டைப் பாவாடை அதாவது மினி ஸ்கர்ட் போட்டு நடமாடுவதற்கு தடை வரவுள்ளது. இந்த சட்டம் காரணமாக டி.வி. யில் பாடகி பியான்ஸின் நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் சிக்கல் எழுந்துள்ளது. உகாண்டா நாட்டில் பொது இடங்களில் பெண்கள் குட்டைப் பாவாடையுடன் வலம் வருவதற்கு தடை விதித்து சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது மினி ஸ்கர்ட்டில் வந்தால் கைது செய்யப்படுவார்கள். இந்தப் புதிய சட்டத்தால் தற்போது டி.வி. யில் கவர்ச்சிப் பாடகி பியான்ஸின் நிகழ்ச்சிக்கும் தடை வரவுள்ளது. விரைவில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அங்கு போராட்டங்களும் வெடித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago