முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோக்காலி பட குளியல் காட்சி நீக்கம்

திங்கட்கிழமை, 13 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.14 - கவர்ச்சி நடிகை சோனா நடித்த குளியல் காட்சிகளை திரைப்பட தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு:- எஸ்.சரவணா எழுதி இயக்கியிருக்கும் படம் சோக்காலி. இந்த படத்தில் புதுமுகங்கள் சைதன்யா, ஜெயராம், ரீத்து சுவாசிகா கவர்ச்சி நடிகை சோனா என பலர் நடித்துள்ளனர். நாவரசன், ஜிதேவிராஜ் தயாரித்து உள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கூறியதாவது:-

தன்னிடம்  உள்ள அழகு, புகழ் இவைகளை அடிப்படையாக வைத்து கொண்டு ஆட்டம் போடும் ஒரு வாலிபனின் கதைதான் படத்தின் கரு. இப்படத்தின்  படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் திரைக்கு வருகிறது. இதில் கவர்ச்சி நடிகை சோனா நடித்த குளியல் காட்சிகள் கமர்ஷியல் அம்சத்துடன் படமாக்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த தணிக்கை குழுவினர் கமிர்ஷியல் அம்சத்துடன் படமாக்கப்பட்டிருந்தாலும் அதிகமாக ஆபாசமாக உள்ள காட்சிகளை அனுமதிக்க முடியாது என்று கூறி படத்துக்கு யு/ஏ சான்று வழங்கியுள்ளனர். இப்படத்தில் வாராவதி ஓரம் நான் விக்கிறதுகாரம் என்ற பாடலுக்கு குத்தாட்ட நாயகி ரிஷா ஆட்டம் போட அவருடன் 40 டான்சர்கள் இணைந்து ஆடியுள்ளனர். ராபர்ட் நடனம் அமைத்திருக்கிறார். டி.ஆர்.கார்டனில் பதினைந்து லட்சம் செலவு செய்து அரங்கு அமைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு இயக்குனர் சரவணா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago