முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுக்கு ஒருமுறை பூத்து வாடும் அபூர்வ மலர்

திங்கட்கிழமை, 20 மே 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், மே.21 - உலகின் பெரிய மலரான  டைட்டன் அரும் வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள்ஷ ்டன் பார்க்கில் பூத்துள்ளது. இம்மலர் 7முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம். பொதுவாக மலர் என்றதும் தோற்றத்தோடு சேர்த்து அதன் வாசனையுமே நமது நினைவிற்கு வரும். ஆனால், ாடைட்டன் அரும்ா மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளிப்படுத்தும் துர்நாற்றம்தான்.

இதனாலேயே இம்மலருக்கு ாபிணமலர்ா என்றொரு செல்லப்பெயரும் உண்டாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்