முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவில் வெடிகுண்டு வீச்சு: 10 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      உலகம்
Image Unavailable

 

பொகோட்டா, மே. 25 - கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவத்தினர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். 

கொலம்பியாவின் புறநகர் பகுதியான சிட்டகாவில் ராணுவத்தினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அடர்த்தியான வனப் பகுதிகளில் பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். ஒரு வீரர் கடத்தப்பட்டார். இடதுசாரி அமைப்பை சேர்ந்த தேசிய விடுதலை படையை சேர்ந்தவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago