திருச்சி விம”ன நிலையத்தில் ரூ.45லட்சம் மதிப்புள்ள பே”தை பெ”ருள் பறிமுதல்

try

திருச்சி, மே.- 2 - திருச்சி விம”ன நிலையத்தில் நேற்று வழக்கம்பே”ல் பயணிகள் வந்து கெ”ண்டிருந்தனர். விம”னத்திற்கு செல்லும் அனைத்து பயணிகளும் வ”ன்நுண்ணறிவு மூலம் சே”தனையில் ஈடுபடுத்தப்ட்டனர். அப்பெ”ழுது மலேசிய”வை சேர்ந்த தேவலட்சர்(63) என்பவர் வைத்திருந்த பெ”ருட்களை சுங்கத்துறை அதிக”ரிகள் சே”தனை செய்தனர். அதில் கேட்டமைன் என்ற விலையுயர்ந்த பே”தை பெ”ருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 11.3 கிலே” எடை கெ”ண்ட கேட்டமைன் பே”தை பெ”ருள் 11 ப”க்கெட்களில் அடைக்கப்பட்டிருந்தது. இந்த பே”தை பெ”ருள் சர்வதேச சந்தையில் ரூ.45.2லட்சம் மதிப்புடையது. இது குறித்து சுங்கதுரை அதிக”ரிகள் தேவலட்சரிடம் விச”ரணை மேற்கெ”ண்ட பே”து கடந்த 27-ந் தேதி சென்னை வந்துள்ளத”கவும், அதன் பிறகு திருச்சி விம”ன நிலையத்திலிருந்து ஏர்இந்திய” விம”னம் மூலம் மலேசிய” கே”ல”லம்பூர் செல்ல உள்ளத”கவும் தெரிவித்த”ர். இவரிடம் கேட்டமைன் பே”தை பெ”ருள் எப்படி வந்தது என்று தெ”டர்ந்து விச”ரணை மேற்கெ”ண்டு வருகின்றனர். இந்த பே”தை பெ”ருள் சம்பவம் க”ரணம”க தேவலட்சரை கைது செய்து நீதிமன்றம் முன் ஆஜர் படுத்த்தபட்டுள்ளத”க சுங்கதுறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ள“ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ