முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநாவுக்கரசர் மகன் திருமணம்: கருணாநிதி நடத்திவைத்தார்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.13 - முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் அன்பரசன்-ஐஸ்வர்யா திருமணம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. திருமணத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மத்திய மந்திரி ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ்.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, பாமக தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யுனிைஸ்ட் மாநில தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் பாக்யராஜ், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago