முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஆந்திர எம்.எல்.ஏ. கவலைக்கிடம்

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

நகரி,மே.3 - ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே மஜ்லீஸ் முஸ்லீம் கட்சி எம்.எல்.ஏ அக்பரூதீன் ஒவைசி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுடப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 12 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். அவரது உடலில் பாய்ந்த 3 குண்டுகள் அகற்றப்பட்டன. ஆனால் அவரது இடது சிறுநீரகம் முழுவதும் சிதைந்து விட்டது. அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், அக்பரூதீன் நிலைமை மிக மோசமாக உள்ளது. அவரை காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகிறோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago