முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20-ந் தேதி வழங்கப்படுகிறது

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.14 - பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 20-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதையடுத்து பிளஸ் 1 வகுப்புகள் வரும் 24-ந் தேதி துவக்கப்படுகிறது.இது குறித்து விபரம் வருமாறு:-

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வை 10 லட்த்து 51 ஆயிரத்து 62 மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர்.

கடந்த மே31-ந் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 215 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 92 சதமும், மாணவர்கள் 86 சதமும் தேர்ச்சிப் பெற்றிந்தனர்.

இந்த தேர்ச்சி சான்று மதிப்பெண்கள் வரும் 20-ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கபடுகின்றன. 10 பத்தாம் வகுப்பில் தேறிய மாணவர்கள் பிளஸ் 1வகுப்பில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சேர்க்கை முடிந்தவுடன் வரும் 24-ந் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு தொடங்குகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago