முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜியாகானுக்கு கருக்கலைப்பு செய்தது உண்மைதான்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 14 ​ - தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கான் இந்த ஆண்டு துவக்கத்தில் கருக்கலைப்பு செய்தது உண்மை தான் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை ஜியா கான் காதல் தோல்வியால் கடந்த 3 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் தன்னை தனது காதலர் சூரஜ் கற்பழித்ததாகவும், கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் சூரஜை கைது செய்தனர். இந்நிலையில் ஜியா கருவை கலைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்