முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜீ.வி.பிரகாஷ் காதல் திருமணம்: 27ந் தேதி நடக்கிறது

திங்கட்கிழமை, 24 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.25 - இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் காதல் திருமணம் வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கிறது. வெயில் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஜீ.வி.பிரகாஷ். இவர்பல வெற்றி படங்களுக்கு  இசையமைத்துள்ளார். இவருக்கும்  பின்னணி பாடகி சைந்தவிக்கும்  காதல் மலர்ந்தது  இரு வீட்டாரின் சம்மதத்துடன்  இவர்களின்  திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி இவர்களது  திருமணம்  வருகிற 27-ந்தேதி சென்னை எம்.ஆர்.சி. நகரிலுள்ள ராமநாதன் செட்டியார்  திருமண மண்டபத்தில்   நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago