முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்வீட்டர் மூலம் பாவ மன்னிப்பு வழங்குகிறார் போப்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      ஆன்மிகம்
Image Unavailable

வாடிகன், ஜூலை. 19 - இனி, வாடிகனில் இருந்தபடியே, உலக மக்களுக்கு ட்விட்டர் மூலமும் பாவமன்னிப்பு வழங்க இருக்கிறாராம் போப்பாண்டவர்.  தற்போதைய போப்பாண்டவரான பிரான்சிஸ் ட்விட்டர் மூலம் இனி பாவ மன்னிப்பு வழங்க இருக்கிறாராம். ரேடியோ, டிவி போல் சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்களைத் தொடர்பு கொள்ள முடிவதால், பிரார்த்தனைகள் மற்றும் பாவமன்னிப்பு போன்ற நிகழ்ச்சிகளை தவற விடும் மக்களுக்காக இந்தப் புதிய வசதி அமல் படுத்தப்பட இருப்பதாக வாடிகன் செய்தித்தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்