முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் வடிவேலு வீட்டு காவலாளி திடீர் மரமணம்

சனிக்கிழமை, 20 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை ஜூலை.21 - சென்னையில் வசிக்கும் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வீட்டின் காவலாளி மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீட்டில் காவலாளியாக நேபாளத்தைச் சேர்ந்த வினோத் கெளதம்(25) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். 

அவரது உடலை விருகம்பாக்கம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்