முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியத்தின் புதிய மன்னராகிறார் பிலிப்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

பிரஸ்ஸல்ஸ், ஜூலை. 22 - பெல்ஜியம் மன்னர் ஆல்பர்ட் பதவி விலகுகிறார். அவரது மகன் பிலிப் புதிய மன்னராகிறார். 20 வருட காலமாக பெல்ஜியம் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் ஆல்பர்ட். தற்போது 79 வயதாகும் அவர் தனது மகனுக்கு வழி விட்டு பதவி விலகுகிறார். நாட்டின் மன்னர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் மகன் பிலிப் பெயருக்கு மாற்றும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டவுடன் பிலிப் பதவியேற்பு நடைபெறும். பிரதமர் எலியோ ரூபோ முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறும். 183 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெல்ஜியத்தில் மன்னராட்சிதான்நடந்து வந்தது. அதன் பிறகுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் அங்கு அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago