முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ விரும்புகிறேன்: மைக் டைசன் உருக்கம்

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

லண்டன், ஆக. 29 - முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக்டைசன் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும், தான் சாக விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்குப் பேர் போனவர் மைக் டைசன். காதைக் கடித்தார். கற்பழித்தார் என இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்த ஹெவி வெயிட் குத்துச்சண்டை வீரர் விடுதலை பெற்ற பின்னர் போதை மருந்துகளுக்கு அடிமையானார். இந்நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்