முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17- திருவள்ளூர் (தனி)நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கும்மிடிபூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் பி.வி.ரமணா திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்    வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி.,  கழக மருத்துவ அணிச் செயலாளர், திரு. எஸ்.ஆர்.விஜயகுமார் கழக மாணவர் அணிச் செயலாளர்.

 சென்னை வடக்குநாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி),  ராயபுரம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் இ. மதுசதனன் கழக அவைத் தலைவர், மாதவரம் வி.மூர்த்தி திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்   பால் வளத் துறை அமைச்சர், டி.ஜி. வெங்கடேஷ் பாபு  வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம்.

சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் விருகம்பாக்கம்,  சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர்,  வேளச்சேரி, சோழிங்கநல்லூர்ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் கழக அமைப்புச் செயலாளர் தலைவர் தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம், பா. வளர்மதி   கழக இலக்கிய அணிச் செயலாளர்   சமூக நலத் துறை அமைச்சர் ஆர். ராஜலட்சுமி, எம்.எல்.ஏ.,  கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்,  சரஸ்வதி ரெங்கசாமி தலைவர், தமிழ் நாடு குழந்தைகள் உரிமை   பாதுகாப்பு ஆணையம், வி.பி.கலைராஜன், எம்.எல்.ஏ., தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், விருகை வி.என்.ரவி தென் சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு பஞ்சாலைக் கழகம்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் எஸ். அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்   சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், .வெ.கி. சுலோச்சனா சம்பத் கழக அமைப்புச் செயலாளர் எஸ். கோகுல இந்திரா, எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர், ஜெ.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ., கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், நா. பாலகங்கா, எம்.பி., வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதுர் (தனி), பல்லாவரம், தாம்பரம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் டி.கே.எம்.சின்னையா காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்   கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், சி.ஆர். சரஸ்வதி கழக மகளிர் அணி துணைச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு சமூக நல வாரியம், டாக்டர் ஆர். கவிதா கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்.

காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி., கழக மருத்துவ அணித் தலைவர், சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், எம்.பி., காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர், வாலாஜாபாத் பா. கணேசன், எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை,  ஆற்காடு ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் சி. பொன்னையன் கழக அமைப்புச் செயலாளர், எஸ்.சி.ஏழுமலை வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், எஸ்.ஆர்.கே.அப்பு வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் வேலூர், அணைக்கட்டு,  கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி,  ஆம்பூர் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் கே.சி.வீரமணி வேலூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்   மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், கே.எம். கலைச்செல்வி கழக மகளிர் அணி துணைச் செயலாளர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஒசர், தளி ஆகியவற்றிற்கு  பொறுப்பாளர்கள் கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர்   நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள்  மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர், புரசை கோ. செல்வம் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர். 

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி),  மேட்டூர் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் பி.பழனியப்பன் கழக தலைமை நிலையச் செயலாளர்   உயர் கல்வி, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும்   இளைஞர் நலத் துறை அமைச்சர், டி.ஆர்.அன்பழகன் கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ., தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம்  ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் வி.எஸ். சேதுராமன் கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், ஆர். கமலகண்ணன்   கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர், என்.பாலசந்தர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர்.

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி, மைலம் ஆகியவற்றிற்கு  பொறுப்பாளர்கள் முக்கூர் என். சுப்பிரமணியன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தாடி ம. இராசு, எம்.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர், டி. சகுந்தலா கழக மகளிர் அணி துணைச் செயலாளர். 

விழுப்புரம் (தனி)  நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை ஆகியவற்றிற்கு  பொறுப்பாளர்கள் டாக்டர் வெ. சரோஜா கழக மகளிர் அணி இணைச் செயலாளர், கே.ஏ.கே. முகில் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர், டாக்டர் ஆர். லட்சுமணன், எம்.பி., விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ரிஷிவந்தியம்,  சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (எஸ்.டி.) ஆகியவற்றிற்கு  பொறுப்பாளர்கள் ப. மோகன் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்   ஊரகத் தொழில் துறை அமைச்சர், வரகூர் ஆ. அருணாசலம்  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்.   

சேலம் நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஓமலூர், எடப்பாடி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீரபாண்டி ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் செ. செம்மலை, எம்.பி., கழக அமைப்புச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், எம்.கே. செல்வராஜூ, எம்.எல்.ஏ., சேலம்  மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் சங்ககிரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்.டி), நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் பி. தங்கமணி நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்   தொழில் துறை அமைச்சர், என். சதன்பிரபாகர் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர். 

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் குமாரபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம் ஆகியவற்றிறிகு பொறுப்பாளர்கள் கே.வி. ராமலிங்கம் ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்   பொதுப்பணித் துறை அமைச்சர், செவ்வை மு. சம்பத்குமார் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜி.பழனிவேல் கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் (வடக்கு),  திருப்பூர் (தெற்கு) ஆகியவற்றிறிகு பொறுப்பாளர்கள் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் ்ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்   வருவாய்த் துறை அமைச்சர், திருப்பூர் விசாலாட்சி கழக மகளிர் அணி துணைச் செயலாளர்   திருப்பூர் மாநகராட்சி மேயர். 

நீலகிரி (தனி) நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் பவானிசாகர் (தனி), உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி (தனி) ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் ஏ.கே. செல்வராஜ் கழக அமைப்புச் செயலாளர், எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்   வனத் துறை அமைச்சர், அ. மில்லர் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், கே.ஆர். அர்ஜுனன், எம்.பி., நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் பல்லடம், சூலூர், கவுண்டன்பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு), சிங்கநல்லூர் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர், செ.ம. வேலுசாமி கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாநகராட்சி மேயர், சி.எம். விஷ்ணுபிரபு கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகியவற்றிற்கு  பொறுப்பாளர்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்   தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், செ. தாமோதரன் கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வேளாண்மைத் துறை அமைச்சர், உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்   தலைவர் - தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம். 

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல் ஆகியவற்றிற்கு  பொறுப்பாளர்கள் நத்தம் இரா. விசுவநாதன் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்,   மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர், டாக்டர் சோலை இரா. கண்ணன் கழக மாணவர் அணி துணைச் செயலாளர். 

கரூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, விராலிமலை ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., கழக கொள்கை பரப்புச் செயலாளர், வி.செந்தில்பாலாஜி கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் போக்குவரத்துத் துறை அமைச்சர், ஆர்.எஸ். முத்துசாமி கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்.

திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருவெரும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் ப. குமார், எம்.பி., கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை செயலாளர், ந.சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர், ஆர். மனோகரன் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அரசு தலைமைக் கொறடா, டாக்டர் சி. விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் டி.பி.பூனாட்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர், டி.ரத்தினவேல், எம்.பி., திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், மா. ரவிச்சந்திரன் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடிஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் எம்.சி. சம்பத் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், சுற்றுச் சழல் துறை அமைச்சர், எஸ். அப்துல் அமீது அண்ணா தொழிற்சங்கப் பேரவைப் பொருளாளர்.

சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் (தனி) ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் கே.கே. கலைமணி கழக மீனவர் பிரிவுச் செயலாளர், சொரத்தூர் இரா. ராஜேந்திரன், எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர், ஏ.அருண்மொழிதேவன் கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,  கவிதா ஜி. ராஜேந்திரன் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் கே.ஏ. ஜெயபால் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மீன்வளத் துறை அமைச்சர், எம். ரெங்கசாமி, எம்.எல்.ஏ., தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். 

நாகப்பட்டினம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் நாகப்பட்டினம், கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர், நன்னிலம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் கு.தங்கமுத்து கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்,  ஆர்.காமராஜ் திருவாரூர்  மாவட்டக் கழகச் செயலாளர்   உணவுத் துறை அமைச்சர்.

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மன்னார்குடி, திருவையாறு,  தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் துரை கோவிந்தராஜன் கழக விவசாய பிரிவுத் தலைவர், ஆர். வைத்திலிங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், பி.ஆர்.செந்தில்நாதன் சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர்    பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் செல்லூர் கே. ராஜு மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர், எம்.எஸ். பாண்டியன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர், ம.முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ., மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர். 

தேனி நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் கழகப் பொருளாளர் நிதித் துறை அமைச்சர், க.தவசி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர், டிடி.சிவக்குமார் தேனி  மாவட்டக் கழகச் செயலாளர்  கம்பம் நகர மன்றத் தலைவர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டக்  கழகச் செயலாளர் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர், பி.ஆர்.நம்பிரா (எ)எம்.ஜி.ஆர்.நம்பி கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர், சக்தி கோதண்டம் கழக மகளிர் அணி இணைச்செயலாளர்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிஉட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகியற்றிற்கு பொறுப்பாளர்கள் அ.அன்வர்ராஜா கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், டாக்டர் எஸ். சுந்தரராஜ்ஞு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்,  ஜி. முனியசாமி ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டிஆகியற்றிற்கு பொறுப்பாளர்கள் ஜெனிபர் சந்திரன் கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர், எல். சசிகலா புஷ்பா கழக மகளிர் அணிச் செயலாளர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர், எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் சுற்றுலாத் துறை அமைச்சர், பி. மனோகரன் கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர். 

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி  ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் பி.எச்.மனோஜ் பாண்டியன், எம்.பி., கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், பி.செந்தூர்பாண்டியன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், எஸ்.நாகூர்மீரான் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர், என்.சின்னத்துரை கழக இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்.

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் டாக்டர் பி.எச்.பாண்டியன் கழக அமைப்புச் செயலாளர்,ஆர்.முருகையா பாண்டியன் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் அ.தமிழ்மகன் உசேன்அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்   தலைவர், தமிழ் நாடு வக்ஃபு வாரியம், நாஞ்சில் சம்பத் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், கே.டி.பச்சைமால் தொழிலாளர் நலத் துறை அமைச்சர், ஏ.ஜஸ்டின் செல்வராஜ் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர், திரு. ஏ.சிவசெல்வராஜன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், டி.ஜான்தங்கம் கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச்செயலாளர் தலைவர், தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம். 

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி), ஊசுடு (தனி), மங்களம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ்ஞு நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம் (தனி), பாகூர், நெடுங்காடு  (தனி), திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி டி.ஆர். பட்டினம், மாஹே, ஏனாம் ஆகியவற்றிற்கு பொறுப்பாளர்கள் ஆர். காமராஜ் திருவாரூர்  மாவட்டக் கழகச் செயலாளர் உணவுத் துறை அமைச்சர், எம்.சி. சம்பத் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுற்றுச்சழல் துறை அமைச்சர், ஏ.அன்பழகன், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர், ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், வி.ஓமலிங்கம் காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago