முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்ஸ் விருப்பம்: பெண்ணுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, செப். 17 - ஒரு லட்சம் பேருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பிய காம பெண்ணுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். 

எகிப்து நாட்டை சேர்ந்த பெண் அனியா லிசவ்ஸ்கா(21). இவர் வார்ஸா நகரில் கிராபிக் டிசைனராக பணிபுரிகிறார். சமீபத்தில் இவர் ஒரு இணையதளத்தில் இதுவரை 684 பேருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டுள்ளதாகவும், மேலும் ஒரு லட்சம் ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்திருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? என்ற கேள்வியும் எழும்பியது. இந்தநிலையில் இந்த பெண்ணுக்கு எகிப்து தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர் எகிப்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்