முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஜெயராமின் தாயார் காலமானார்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப். 28 - பிரபல நடிகர் ஜெயராமின் தாயார் தங்கம் சுப்பிரமணியம் சென்னையில் நேற்று காலமானார்.  அவருக்கு வயது  74.கடந்த சில நாட்களாக  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலன் அளிக்காமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் மரணமடைந்தார்.

நேற்று காலை போரூர் சுடுகாட்டில் தகனம் நடந்தது.  சிதைக்கு  மகன் ஜெயராமன் தீ மூட்டினார். தங்கம் சுப்பிரமணியம் தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள். மகள் மஞ்சு- சென்னையைச் சேர்ந்த பிரபல பல் டாக்டர்  ஜானகிராமனின்  மகன் டாக்டர் கணபதியின் மனைவி ஆவார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago