முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் குமரி அனந்தன்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி, அக். 3 -காங்கிரஸ் பிரமுகரும் பிரபல இலக்கியவாதியுமான குமரி அனந்தன் நிகழ்ச்சி ஓன்றில் பங்கேற்பதற்காக நேற்று தருமபுரி வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்