முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா வாழ்த்து

சனிக்கிழமை, 14 மே 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மே.15 - தமிழக சட்டமன்ற தேர்லில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிலதாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிலதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் ஜெயலிலதாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேர்தல் வெற்றிக்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

மேலும் பாரதிய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ்,அருண்ஜெட்லி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டியராஜா, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஒரிஸா முதல்வர் நவீன்பட்நாயக், மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி  ஆகியோர் டெலிபோனில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago