முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பதவியேற்பு - நரேந்திர மோடிக்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.15 - தமிழக முதல்வராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பதவியேற்பு விழாவஇல் பங்கேற்கும்படி ஜெயலலிதா அவரை கேட்டுக் கொண்டார். இந்த தகவலை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago