முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக தொலைவில் உள்ள புதிய ராட்சத கிரகம் கண்டுபிடிப்பு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 8 - அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தை சேர்ந்த சர்வதேச விண்வெளி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

இந்த ஆய்வில் சூரியனுக்கு அப்பால் மிக அதிக தொலைவில் புதிய ராட்சத கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 

அதற்கு எச்டி 106906 என பெயரிட்டு உள்ளனர். அதைச் சுற்றி சூரியன் போன்ற நட்சத்திரம் உள்ளது. இது ஜுபிடர் கிரகத்தை விட 11 மடங்கு பெரியது. 

மற்ற கிரகங்களின் அதிவேக சுழற்றியால் சிதறுண்டு இக்கிரகம் உருவாகியிருக்க லாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த கிரகத்தின் அருகே பூமியில் இருப்பதை போன்று நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்