முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டைட்டானிக் பட நாயகி நடிகை கேத்தேக்கு ஆண் குழந்தை

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

லண்டன்,டிச.13 - டைட்டானிக் படத்தின் கதாநாயகி நடிகை கேத்தேக்கு ஆண் குழந்தை பிறந்துதுள்ளது. 1997_ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட ஆங் கிலப் படம் டைட்டானிக். இதில் இங்கி லாந்து நடிகை கேத்தே கதாநாயகியாக  நடித்திருந்தார்.

டைட்டானிக் படத்தில் நடிக்கும் முன்பே 1991_ம் ஆண்டு தனது 16_வது வயதில் இங்கிலாந்து டி.வி. நடிகர் ஸ்டீபன் டிரேடர் என்பவரை காதலித்து திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு குழந்தை இல் லை.  அதன்பிறகு 1998_ம்ஆண்டு சினிமா இயக்குநர் ஜிம் திரேபில்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவர் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். 

பின்னர் 2011_ல்  இவரை விவாகரத்து செய்தார். சினிமா இயக்குநர்  காம்மென்டீஸ் என்பவரை 2003_ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2011_ல் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்குப் பிறகு ராக்அன்ரோல் என்பவரை 2012_ம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.                            

 

    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony