முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவுக்கு ரூ.100 கோடியில் சிலை

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பீகிங், டிச.15 - சீனாவில் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ வுக்கு ரூ.100 கோடியில் தங்க சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ ஷெடாங். மறைந்த இந்த தலைவரின் 120_வது பிறந்த நாள் விழா வரும் 26_ம் தேதி கொண்டா டப்பட உள்ளது. சீனாவின் தென் பகுதி யில் உள்ள சென்ஷென் நகரில் அவருக்கு தங்கம் மற்றும் பச்சை மாணிக்கக் கல்லால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை 80 செ.மீட்டர் உயரம், 50 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை 20 கலைஞர்கள் 8 மாதங்கள் இரவுந பகலாக் உழைத்து உருவாக்கியுள்ளனர். இந்த சிலையை செந்ஷென் நகரில் நடந்த எளிமையான விழாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங் திறந்து வைத்தார். இதற்கு ரூ.100 கோடி செலவானது.

 

            

 

 

 

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony