முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மேட்டுப் பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

கோவை, டிச. 19 - கோவைமாவட்டம் ,மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகேயானைகள் புத்துணர்வுமுகாம் இன்று  துவங்குகிறது,அதையொட்டி,தமிழகத்தில் உள்ளகோவில் யானைகள் வனத்துறையானைகள் நேற்று வந்து சேர்ந்தன.நேற்று காலை கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைகல்யாணி,பவானிசங்கமேஸ்வரர் கோவில் யானைதேவநாயகி,யோகராமசுந்தரர் கோவில் யானைலட்சுமி,திருப்பெரும்புூர் ஆதிகேசவபெருமாள் கோவில் யானைகோதைஆகியயானைகள் லாரிகள் மூலம் முகாமிற்குவந்துசேர்ந்தன. கோவில் சார்பிலும்,அறநிலையத்துறைசார்பிலும் யானைகளுக்குவரவேற்புஅளிக்கப்பட்டுபின்னர் அவைகள் லாரியிலிருந்துகீழே இறக்கப்பட்டுமுகாம் நடக்கும் பவானிஆற்றின் கரையோரம் உள்ளயானைகள் புத்துணர்வுமுகாமிற்குகொண்டுசென்றனர். வனத்துறையானைகளுக்குநெல்லித்துறைஊராட்சிவிளாமரத்தூர் என்ற இடத்தில் பவானிஆற்றின் கரையோரம் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் புூங்காவிலிருந்துசரவணன்,முதுமலைவனவிலங்குசரணாலயத்தில் இருந்துசுமங்கலா,விஜய்,சுசி,பொம்மன் ஆகியயானைகள் இன்றுவந்துசேர்ந்தன. மேட்டுப்பாளையம் வனச்சரகஅலுவலர் முஸ்தபாதலைமையில் வனத்துறையினர் யானைகளைவரவேற்றுமுகாமிற்குஅழைத்துசென்றனர். இன்றுமாலைக்குள் அனைத்துயானைகளும் வந்துசேர்ந்துவிடும் எனஅறநிலையத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.நாளை   ஜ19ஆம் தேதிஸ காலைபுத்துணர்வுமுகாம் துவங்குகிறது. அதற்கானஅனைத்துபணிகளும் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

இவ்விழாவில் இந்துசமய அற நிலையத்துறைஅமைச்சர் மாண்புமிகு. பி. செந்தூர் பாண்டியன்,வனத்துறைஅமைச்சர் மாண்புமிகு. எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டுபுத்துணர்வுமுகாமைதுவங்கிவைக்கஉள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்