முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. விளக்க கூட்டங்களில் பங்கேற்போர் பட்டியல்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.26 - அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் வருகிற 28 (சனி), 29 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவோர் பெயர் பட்டியலை முதல்_அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:_

28.12.2013 _ சனிக் கிழமை

அ.தி.மு.க. அவைத் தலைவர் இ. மதுசதனன், சிந்தை ஆறுமுகம் _ தியாகராயநகர் தொகுதி

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், கோ. புழபவேணி _ தாம்பரம்  தொகுதி 

கழகப் பொருளாளரும், கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, நடிகர் குண்டு கல்யாணம் _ டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி

கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் பி.எச். பாண்டியன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், மா.த. மூர்த்தி _ பாளையங்கோட்டை தொகுதி 

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு வக்டிபு வாரியம் அ. தமிழ்மகன் உசேன், மா.சா. எத்திராசன், வடபழனி எஸ். ராமகிருஷ்ணன் _ ஆலந்தூர் தொகுதி 

கழக அமைப்புச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் ஜே.சி.டி.பிரபாகர், எம்.எல்.ஏ., நெல்லை எஸ். பாலாஜி _ கொளத்தூர் தொகுதி  

கழக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர்  மு. தம்பிதுரை, எம்.பி., கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, வைகை பாரதி வாஹித் _ கரூர் தொகுதி

கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் அணுகுண்டு பீர்முகம்மது, எல்.ஜி. முருகேசன் _ கோவை வடக்கு தொகுதி 

கழக அமைப்புச் செயலாளர் செ. செம்மலை, எம்.பி., நடிகர் பாலு ஆனந்த்,  பொள்ளாச்சி வி.கே. பார்த்தசாரதி _ ஓமலூர் தொகுதி

கழக விவசாயப் பிரிவுத் தலைவர் துரை. கோவிந்தராஜன், மருந்தூர் முத்தையா _ திருவையாறு தொகுதி 

கழக இலக்கிய அணிச் செயலாளர், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்பா. வளர்மதி, புலவர் சோமூசா, செங்கை கோவிந்தராஜ் _ ஆயிரம்விளக்கு தொகுதிஞு 

கழக தலைமை நிலையச் செயலாளர், உயர் கல்வித் துறை அமைச்சர்பி. பழனியப்பன், நகைச்சுவை நடிகை கே. வாசுகி, பாரதி பிரியன் _ பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் டி.ஆர்.அன்பழகன், திருச்சி அரிகிருஷ்ணன், கோவை பலகுரல் தாமு _  தருமபுரி தொகுதி

அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி மா. இராசு, எம்.சி.., போஸ் (எ) அருணாசலம் _ செங்கம் தொகுதி 

அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., கோ.கி. பாஸ்கரன், கே. சிவராசு _ சிங்காநல்லூர் தொகுதி

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், மதுரை கே. பாண்டியம்மாள் தேவி _ பத்மநாபபுரம் தொகுதிஞு 

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அ. அன்வர்ராஜா, தலைவர், தமிழ் நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் ஜி. முனியசாமி _ ராமநாதபுரம் தொகுதி

கழக எம்.ஜி.ஆர். இளைடர் அணிச் செயலாளர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார், எம்.ஜி. பாஸ்கர் _ சிவகங்கை தொகுதி 

கழக அமைப்புச் செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், வேதை சிவசண்முகம், தஞ்சை பி. சேகர் _ பொள்ளாச்சி தொகுதிஞு

  கழக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி., பாத்திமா பாபு, க. மாணிக்கம் _ மயிலாப்பூர் தொகுதி 

  கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி., டி. வெங்கடேசன் _ பொன்னேரி தொகுதி

கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பி.எச். மனோஞு பாண்டியன், எம்.பி., நாஞ்சில் எம். மாதேவன் _ ஆலங்குளம் தொகுதி

கழக மீனவர் பிரிவுச் செயலாளர் கே.கே. கலைமணி, அனல்பொறி ஆர். சின்னையா _ லால்குடி தொகுதி

கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலகண்ணன், எம். தம்பி ஏழுமலை _ ஜோலார்பேட்டை தொகுதி

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், திருப்பூர் ஆர். சாந்தி _ ஒசர் தொகுதி

கழக இளைடர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் ப. குமார், எம்.பி., எரிமலை எம்.ஜி. பாண்டியன் _ திருவெறும்பூர் தொகுதி

கழக மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், நடிகர் வையாபுரி, எழில் கே.ஏ. ஏழுமலை _ காஞ்சிபுரம் தொகுதி 

  கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்,  திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் தூத்துக்குடி எஸ்.டி. கருணாநிதி _ திண்டுக்கல் தொகுதி

கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி கபிலர்மலை சரஸ்வதி, நூராபாத் ஏ. பியார் _ கிருஷ்ணகிரி  தொகுதி 

கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்ஆர். வைத்திலிங்கம் நடிகர் சரவணன் _ தஞ்சாவூர் தொகுதி

விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், ஊரகத் தொழில் துறை அமைச்சர் ப. மோகன், கடலூர் கே. முருகுமணி, ஆர். பாரிஸ் ராஜா _ ரிஷிவந்தியம் தொகுதி

கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், வேளாண்மைத் துறை அமைச்சர் செ. தாமோதரன், நேமம் அன்பு முருகன், இளங்கவி சு. மாதவன் _ கிணத்துக்கடவு தொகுதி  

மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ , நெல்லை எஸ். தளவாய் _ மதுரை வடக்கு தொகுதி

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் அவர்கள்

  

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என். சின்னத்துரை, பாளை கே.எஸ்.எஸ்.செல்வராஜ்ஞு _ நாகர்கோவில் தொகுதி

சேலம் புறநகர் மாவட்டக் கழகச்  செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, வடுகப்பட்டி கே. சுந்தரபாண்டியன், எரியீட்டி சேகர் _ சேலம் மேற்கு தொகுதி

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், ஜெயம் கே. மூர்த்தி, பி. முத்துராமலிங்கம் _ நன்னிலம் தொகுதிஞு 

திருவள்ளுர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தி, ஏ.நூர்ஜஹான், எம்.சி. _ அம்பத்தூர் தொகுதி

 நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி, பூவை செழியன், ஆர். விஜயலட்சுமி _ நாமக்கல் தொகுதி

கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், எஸ். இன்பகரன் _ பரமக்குடி தொகுதிஞு 

இந்து, சமய அறநிலைத் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன், புடையூர் க. பாலசுந்தரம் _ வாசுதேவநல்லூர் தொகுதி 

திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், வருவாய்த் துறை அமைச்சர் பி.வி.ரமணா, நடிகர் ஜெயகோவிந்தன், குன்றத்தூர் கோவிந்தராஜ்ஞு_ திருவள்ளூர் தொகுதி 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், ஜி.எஸ். மணி _ கந்தர்வகோட்டை தொகுதி 

நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், மீனளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், வழக்கறிஞர் ஆர்.எஸ்.கே. து+ராஜ்  _ நாகப்பட்டினம் தொகுதி 

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், விழுப்புரம் செல்வராஜ் _ திருவண்ணாமலை தொகுதி  

விருதுநகர் மாவட்டக் கழகச்  செயலாளர், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள், செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நடிகை  குயிலி _ சிவகாசி தொகுதி 

திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வீரக்கனல் மு. மாரிமுத்து, கவிஞர் உசேன் _ திருப்பூர் வடக்கு தொகுதி 

ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், சுற்றுச் சழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்,  கழக மகளிர் அணி துணைச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு சமூக நல வாரியம்  செல்வி சி.ஆர். சரஸ்வதி, பி.வி. சண்முகம் _ ஈரோடு கிழக்கு தொகுதி

வேலூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, நடிகர் கே.ஆர். சிங்கமுத்து _ வேலூர் தொகுதி

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி, ஆர். தனசேகரன் _ துறையூர் தொகுதி  

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர்,   சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்ஞு_ தூத்துக்குடி தொகுதி 

புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் எஸ். நாகூர் மீரான், வாய்மை இளஞ்சேகரன் _ புதுக்கோட்டை தொகுதி

திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன், சிவகாசி பி. சின்னத்தம்பி - திருச்சி (மேற்கு) தொகுதி  

னைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் க. தவசி, ஆமூர் எம். தனசேகரன், தீப்பொறி குருசாமி - சோழவந்தான் தொகுதி

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், சி.பா. முருகன் _ மேலூர்  தொகுதி

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் இரா. இராஜேந்திரன், எம்.எல்.ஏ., முனைவர் நெல்லை கு.சடகோபன், தமிழ்மனம் இரா.பூபதி _ கள்ளக்குறிச்சி தொகுதி

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர் வரகூர் அ. அருணாசலம், புலவர் மா. குழந்தைசா _ எழும்பூர் தொகுதி

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.ஏ.கே. முகில், எழுத்தாளர் பா. தில்லை செல்வம், வடமதுரை பாலு _ திண்டிவனம் தொகுதி

கழக மகளிர் அணி துணைச் செயலாளர், திருப்பூர் மாநகராட்சி மேயர் திருப்பூர் ஏ. விசாலாட்சி, எம். முகமது அலி, டி.கே. துரைசாமி _ பெருந்துறை தொகுதி

கழக மாணவர் அணி துணைச் செயலாளர் எம்.டி. பாபு, வாலாஜா. பி. கிருஷ்ணன்_ மதுராந்தகம் தொகுதி  

அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர் எஸ். கோவிந்தராஜ், சைதை அரவரசன், சி. பரசுராமன்ஞு_ திருப்போரூர் தொகுதி

அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர் ஆர். சிவடானம், மொடக்குறிச்சி என். சரஸ்வதி, டபிள்யூ.வி.கிருஷ்ணன் _ கடலூர் தொகுதி

 அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் எம். அப்துல் அமீது, தலைவர், தமிழ் நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சரஸ்வதி ரங்கசாமி, நாவலூர் முத்து _ ஸ்ரீபெரும்புதூர் தொகுதி 

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் எஸ்.எம். அப்துல் ஜலீல், ஜெமினி ராமச்சந்திரன் _ ஆற்காடு தொகுதி

கழக விவசாயப் பிரிவு துணைத் தலைவர் எம். சுப்பையன், தஞ்சை இரா. மோகன், சோடா கண்ணன் _ அவினாசி தொகுதி 

கழக விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் பெ. சீத்தாராமன், வி.ஜி.ஆர்.இராமதாஸ் _ நிலக்கோட்டை தொகுதி

கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் வெண்பாவூர் தேவராஜன், கா. சங்கரதாஸ் _ திருவொற்றியூர் தொகுதி

கழக இலக்கிய அணி இணைச் செலாளர் பூ. துரையரசன், புலவர் ஜானகிராமன் _ ராயபுரம் தொகுதி

கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆர். ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., எரியீட்டி ஏ.பி. ராஜேந்திரகுமார், பாவலர் இராதாகிருஷ்ணன் _ பூவிருந்தவல்லி  தொகுதி

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்சி.எம். விஷ்ணுபிரபு, அரங்க சத்தியமூர்த்தி _ தொண்டாமுத்தூர் தொகுதி  

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பி.ஆர். மனோகரன், அதிரடி எம். அழகர் _ கிள்ளியூர் தொகுதி

திரு. ஓ.எஸ். மணியன், எம்.பி., எஸ்.பி.எம். அப்துல் ரகுமான் _ கும்பகோணம் தொகுதி

திரு. திருப்பூர் சி. சிவசாமி, எம்.பி., எம்.ஐ. ஜப்பார் _ கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், எம்.எல்.ஏ., காஞ்சி பாஸ்கர் _ குளித்தலை தொகுதி

சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி, இரா. சோழவேந்தன் _ சோழிங்கநல்லூர் தொகுதி 

வேலூர் மாநகராட்சி மேயர் பி. கார்த்தியாயினி, புரட்சிபுயல் புலிசை ஏ.ஆர். சந்திரகாசன் _ ராணிப்பேட்டை தொகுதி

தென் சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விருகை, தலைவர், தமிழ் நாடு பஞ்சாலைக் கழகம் ஏ.ச. ரவி, நடிகர் ஏ.கே. ராஜேந்திரன், ஆர்.கே.நகர் த. மணிமாறன் _ சைதாப்பேட்டை தொகுதி

திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,  தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கரூர் ஏ. சுந்தரம் _ மடத்துக்குளம் தொகுதி

கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆ. அருண்மொழித்தேவன், நெத்தியடி நாகையன் _ சிதம்பரம் தொகுதி

பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மா. ரவிச்சந்திரன், பி. உத்திராபதி,  ஒளிமதி சுவாமி நாதன் _ பெரம்பலூர் தொகுதி  

 சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் பி.ஆர்.செந்தில்நாதன்,  கோ. வேல்முருகன் (தொழிற்சங்கம்), அதிரடி ஏ. அரங்கநாதன் _ காரைக்குடி தொகுதி

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் எஸ். சவுண்டப்பன், கோவை எஸ். கண்ணப்பன் _ சேலம் வடக்கு தொகுதி

கழக  தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ. பொன்னுசாமி,  ஏ. தமிழரசன் _ மயிலாடுதுறை தொகுதி  

முன்னாள் அமைச்சர் எம். ராதாகிருஷ்ணன், ஏ.ஜே. ஏங்கல்ஸ் _அரியலூர் தொகுதி

முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், திண்டுக்கல் எம். குணசேகரன் _ பட்டுக்கோட்டை தொகுதி

முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்பிரமணியன், எம்.ஜி. பழனிக்குமார் _ ஆலங்குடி தொகுதி  

முன்னாள் அமைச்சர் சி. துரைராஜ், சவுண்ட் பி. சரவணன் _ மதுரை மையம் தொகுதி

முன்னாள் அமைச்சர் ஆர். வடிவேல், கவிஞர் பெ. அறிவழகன் _ ஊத்தங்கரை தொகுதி

முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் எஸ். முத்துமணி, கோ. தமிழ்ச்செல்வம் _ ஆண்டிப்பட்டி தொகுதி

நடிகர் ஜெயசரியகாந்த்ஜி, ஒட்டன்சத்திரம் எம்.பி. சோலைமுத்து _ திருத்துறைப்பூண்டி தொகுதி 

நடிகர் எம்.எஸ். அருள்மணி _  பாவலர் ராமச்சந்திரன் _ கீழ்வேலூர் தொகுதி

திரைப்பட நடிகை மற்றும் பாடகி டி.கே. கலா, திருநாகேஸ்வரம் ஜலீல் _ மாதவரம் தொகுதி

நடிகர் தியாகு, செங்கை மணியன்  _ விருத்தாசலம் தொகுதி

ஏ. அமுதா, வி. வெங்கட்ராமன் _ அரக்கோணம் தொகுதி

திரு. முகவை கண்ணன், அண்ணாநகர் நா.ரா. பாபு  _ அணைக்கட்டு தொகுதி

திரு. ஆர். தங்கப்பாண்டியன், திட்டை ஆர். மணிமாறன்  _ வாணியம்பாடி தொகுதி

புலவர் நா. ராசகோபால், ம. வீரபெருமாள் _ செய்யார் தொகுதி

திரு. பி. பஞ்சாட்சரம், கொள்கைமுரசு கோபி. கோவிந்தராசு _ வந்தவாசி  தொகுதி

திருமதி சிங்கை எம். அம்புஜம், சேவல் ஆர். அன்பழகன் _ கலசபாக்கம் தொகுதி

தே.ந. சக்கரவர்த்தி, நகைச்சுவை ராமலிங்கம்  _ குறிஞ்சிப்பாடி தொகுதி

எம். சபாபதி, வேங்கை விஜயகுமார்  _ திட்டக்குடி தொகுதி 

கவிஞர் காஞ்சி வீரமணி, ஈரோடு ஏ. சுப்பிரமணியம் _ செஞ்சி தொகுதி

திருவாரூர் அ. அசோகன், கடலூர் ஜி. கங்கா _ விழுப்புரம் தொகுதி

தில்லை ஏ.சி. கோபி, கவிஞர் எம்.எஸ். முருகரசன்  _ திருக்கோவிலூர் தொகுதி

கோடையிடி எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, கோவை சொல் அரசன் _  பாலக்கோடு தொகுதி

பென்னாகரம் மு. சோமசுந்தரம், தீப்பொறி அய்யாசாமி  _ கங்கவல்லி தொகுதி

டாக்டர் கோ. சமரசம், பி.ஜி. உன்னி  _ மேட்டூர் தொகுதி

சிதம்பரம் கோ. ஜெயவேல், ஆர். சிராஜுதீன்  _ சங்ககிரி தொகுதி

மாஸ்டர் முருகேசன், ஆர். அசோக்குமார்  _ ராசிபுரம் தொகுதி 

இடிமுழக்கம் ஆதவன் இளங்கோ, பி.ஏ. சுப்பிரமணியம்  _ திருச்செங்கோடு தொகுதி

தோவாலா மா. ரவி, என். முஜிபுர் ரஹிமான்  _ மொடக்குறிச்சி தொகுதி

துகிலி நல்லுசாமி, தீப்பொறி கார்த்திகேயன்  _ காங்கேயம் தொகுதி

க. செல்வகுமார், திருப்பூர் இசாக் _ அந்தியூர் தொகுதி 

மணவை மாறன்,  கே.பி. மணிவாசகம் _ உடுமலைப்பேட்டை தொகுதி

திரு. மதுரை ஏ. கிருபாகரன், புலவர் தனபாலன் _ மேட்டுப்பாளையம் தொகுதி

திருப்பத்தூர் மணிமுரசு, சலமங்கலம் நாகராஜன் _ கூடலூர் தொகுதி

புதுகை எஸ்.பி. சுப்பிரமணியன், எஸ். சலமங்கலம் நாகராஜன் _ மணச்சநல்லூர் தொகுதி

காந்திமதி நாதன்,  தீப்பொறி அப்பாதுரை  _ திருமங்கலம் தொகுதி

வேங்கை சி. சந்திரசேகரன், சி. குணசேகரன்  _ போடிநாயக்கனூர் தொகுதி

கடியாப்பட்டி கே.எம். கிருஷ்ணன், கே.பி. முருகானந்தன் _ ஒட்டன்சத்திரம் தொகுதி

எம்.ஜி.ஆர். பித்தன் அ.அ. கலில்பாட்சா, கே. ராமர் பாண்டியன் _ ராஜபாளையம் தொகுதி

வீ. போதிசந்தர், விளதை போ. செல்வராஜ் _ சாத்தூர் தொகுதி

கோவை புகாரி, டி.ஆர்.அன்புக்கரசு _ அருப்புக்கோட்டை தொகுதி

எம்.ஜி.ஆர். <. வெங்கடேசன், எச். பீர்முகம்மது  _ தென்காசி தொகுதி

கவிஞர் கே. சொக்கலிங்கம், நாஞ்சில் என். கோபிநாத்  _ ராதாபுரம் தொகுதி

கேரளா சி. சுப்பையா பாண்டியன், நாஞ்சில் பி.எம். தளவாய் _ திருச்செந்தூர் தொகுதி

மாத்தூர் சேகர், வெடி எஸ். சண்முகம்  _ ஸ்ரீவைகுண்டம் தொகுதி

செல்வி ருத்ராதேவி, வடுகை ராஜேந்திரன்  _ கோவில்பட்டி தொகுதி

 

29.12.2013 _ஞாயிற்றுக் கிழமை

<கழக அமைப்புச் செயலாளர் .வெ.கி. சுலோச்சனா சம்பத், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் சோலை இரா. கண்ணன் தரங்கை கண்ணன் _பெரம்பூர்  தொகுதி

கழக விவசாயப்பிரிவுச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் கு. தங்கமுத்து , கவிடர் இளைய கவி  _பாபநாசம் தொகுதி

கழக அமைப்புச் செயலாளர் , கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்

எஸ். கோகுல இந்திரா, எம்.எல்.ஏ., நிர்மலா பெரியசாமி , வண்ணை கணபதி _அண்ணாநகர் தொகுதி

கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் எஸ். ஜெனிபர் சந்திரன், முகவை வி.சண்முகம் ,

அம்மா மு. கணேசன்_ குளச்சல் தொகுதி

கழக மகளிர் அணிச் செயலாளர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் எல். சசிகலா புழபா ,ஏ. நடராஜன் _ திருநெல்வேலி தொகுதி

கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்

எம்.சி. சம்பத் , ஆவடிக்குமார் -_புதுச்சேரி மாநிலம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அண்ணாநகர் சீனிவாசன் _உத்திரமேரூர் தொகுதி

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம் ,திரைப்பட  இயக்குநர்  ஆர்.வி.உதயகுமார், கா.மு. இப்ராஹிம் _ஆவடி தொகுதி

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி  எஸ்.டி.கே. ஜக்கையன் ,என்.எஸ். கோவிந்தராஜுலு _திருப்பத்தூர் தொகுதி (சிவகங்கை மாவட்டம்)

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்புரசை கோ. செல்வம், ப.கொ. அத்தியப்பன்

ஜெ. அமனுல்லா   _ வேப்பனஹள்ளி தொகுதி

கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் பி.ஆர். நம்பிராஜன் (எ) எம்.ஜி.ஆர்.நம்பி எஸ்.எஸ். ராம சுப்பிரமணியம்  _ ஸ்ரீவல்லிப்புத்தூர் தொகுதி

கழக எம்.ஜி.ஆர்இளைஞர் அணி இணைச் செயலாளர் சதன் என். பிரபாகர் ,அதிரடி கே.பி. ஆறுமுகம் ,எஸ். ஜெய்னுலாப்தீன் _  குமாரபாளையம் தொகுதி

கழக எம்.ஜி.ஆர். இளைடர் அணி இணைச் செயலாளர் செவ்வை மு. சம்பத்குமார் ,எஸ்.ஆர். அஞ்சுலட்சுமி _செய்யூர் தொகுதி

கழக மகளிர்அணி இணைச் செயலாளர்டாக்டர் வெ. சரோஜா,பவானி ஜெ.எஸ். வாசன் (புரட்சிக்குரல்) _வானூர் தொகுதி

கழக மகளிர் அணி இணைச் செயலாளர் சக்தி கோதண்டம்  , பெரம்பூர் சாலமன் _வேளச்சேரி தொகுதி

கழக மகளிர் அணி துணைச் செயலாளர்கே.எம். கலைச்செல்வி ,கோவை ராஜமாணிக்கம் ,பி.எஸ். கார்த்திகேயன் _பர்கூர் தொகுதி

அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் துணைத் தலைவர் க. சிங்காரவேல்  ,கவிமுரசு கே. பழனி 

திரு. பி.கே. மனோகரன்,  அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் துணைத் தலைவர் _நெய்வேலி தொகுதி

அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர் ஆர். சங்கரலிங்கம், டி.எஸ். முருகன் 

திரு. ஆளூர் எம். அப்துல் ஜலீல் _ மதுரை தெற்கு தொகுதி

அண்ணா தொழிது+ற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் கே. பாண்டுரங்கன், நடிகர் ஆனந்தராஞு தஞ்சை தமிழழகன் _ வில்லிவாக்கம் தொகுதி

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர்சிந்தை ஏ.எம்.டி.இஸ்மாயில், திருவலஞ்சுழி பெ. சுப்பையன் _ சூலூர் தொகுதி

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் பூலாங்கால் எச். சித்திக், தீக்கனல் லெட்சுமணன் _ திருப்பரங்குன்றம் தொகுதி

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் அ. மில்லர், நெல்லை லட்சுமணன், தீப்பொறி இராமலிங்கம் _ திருப்பூர் தெற்கு தொகுதி

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை, திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், புலவர் பூ. செல்வராஜ்ஞு_ விருகம்பாக்கம் தொகுதி

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஆலந்தூர் எம்.எம். பகீம், இடிமுரசு இரா. ரவி, வண்ணை ஆர். சேகர் _ சேப்பாக்கம்_திருவல்லிக்கேணி தொகுதி

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுப் பொருளாளர், என். இராமசுப்பு டி. ஜான் மகேந்திரன் _ விளவன்கோடு தொகுதி

கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்எம். பாரதியார், தாம்பரம் சல்மான், பி. செல்வராஜ் _ துறைமுகம் தொகுதி

 கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் எம். மணிகண்டன், என்.பி. பாண்டியன் _ திருவாடானை தொகுதி

கழக மருத்துவ அணிப் பொருளாளர் டாக்டர் எம்.எஸ். வடிவேல், கே.ஆர்.ஏ. வீரப்பன் _ உதகமண்டலம் தொகுதி

கழக அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி துணைத் தலைவர் வழக்கறிஞர் எம்.எம். சேகர், புதூர் மணி,  விஜயா தைலான்   _ செங்கல்பட்டு தொகுதி

கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் கே. குமார், தஞ்சை எம்.ஜெ. சங்கர், மயிலை கே. ராமசாமி  _ பல்லாவரம் தொகுதி

கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் செம்மஞ்சேரி வி. குணசேகரன், தஞ்சை க. ராஜசேகரன், ஒட்டேரி பி.எம். மூர்த்தி _ கும்மிடிப்பூண்டி தொகுதி

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்ஆர்.எஸ். முத்துசாமி, என். கவிதா குமார் _ திருச்சி (கிழக்கு) தொகுதி

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் ஜி. பழனிவேல்,  சேரன் சி. பாலகிருஷ்ணன் _ ஏற்காடு தொகுதி

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் டாக்டர் கே. கவிதா, எம். அமரநாதன், எம். ஜி. குணசேகரன் _ புவனகிரி தொகுதி

எம். ஆனந்தன், எம்.பி., எம்.ஜி.சி.பி.பிரதீப்  _ மைலம்  தொகுதி

கே. சுகுமார், எம்.பி., பட்டினம் (எ) நைனா முகமது, இசையமுது அ.ம. தங்கவேல்  _ வால்பாறை தொகுதி

ஏ.டபிள்யூ.ரபி பெர்னார்ட், எம்.பி., திருச்சி மாநகராட்சி மேயர் எஸ்.ஆர். ஜெயா, இசைமுரசு கே. ராமகிருஷ்ணன் _ ஸ்ரீரங்கம் தொகுதி

கே.ஆர். அர்ஜுனன், எம்.பி., காரைக்குடி கவிஞர் குரல்பித்தன், அதிரடி ஏ. முருகேசன் _ குன்னூர் தொகுதி

திரு.  ஜி.வி. மார்கண்டேயன், எம்.எல்.ஏ., முரட்டுக்காளை முரளி (எ) பழனிக்குமார் _ நத்தம் தொகுதி

ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், வழக்கறிஞர் சோழபுரம் அறிவழகன், தஞ்சை மதுரபாரதி _ ஈரோடு மேற்கு தொகுதி 

கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி, ஏர்போர்ஸ் மணி, தஞ்சை கோவிந்தராஜ் _ கோவை தெற்கு தொகுதி

மதுரை மாநகராட்சி மேயர் ஏ.ஏ. ராஜன் செல்லப்பா,  நெல்லை எல். கபாலி  _ மதுரை மேற்கு தொகுதி

திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர். முருகையா பாண்டியன், தலைவர், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், மாதவன் பிள்ளை  _ நாங்குநேரி தொகுதி

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி, காரை செல்வம் _ திருவாரூர் தொகுதி

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் புலவர் பி.எம்.செங்குட்டுவன், எம்.கே. ஜமால்  _ மணப்பாறை தொகுதி

முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நெல்லை சி. கோமகன் _ அறந்தாங்கி தொகுதி

முன்னாள் அமைச்சர் அ.ம. பரமசிவம், மின்னல் மீனாட்சி சுந்தரம்  _ பெரியகுளம் தொகுதி

முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், பி. லில்லிராஜ் _ முதுகுளத்தூர் தொகுதி

முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம், இரா. காவேரி, டி.கே. புரட்சி வாணன் _ திருத்தணி தொகுதி

முன்னாள் அமைச்சர் ப.வெ. தாமோதிரன், இடிமின்னல் எல். கோவிந்தராஜ், சுறுசுறுப்பு சுப்பையா  _ பல்லடம் தொகுதி

முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, கோவை அழகு, எம்.எம். இட்டேரி யூசுப் _ பவானிசாகர் தொகுதி

முன்னாள் அமைச்சர் கே. பாண்டுரங்கன், கூடல் மதன் _ பேராவூரணி தொகுதி

முன்னாள் அமைச்சர் ஆர். வில்வநாதன், போடி கே.எஸ்.வி. தென்னவன் _ சீர்காழி தொகுதி

முன்னாள் அமைச்சர் ப. அண்ணாவி, கோ. அன்னம்மாள் _ திருவிடைமருதூர் தொகுதி

முன்னாள் அமைச்சர் இரா. சரோஜா, எஸ். ஆண்டிவேல்  _ முசிறி தொகுதி

முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் டாக்டர் கே. மலைச்சாமி, தீப்பொறி அப்பாதுரை _ மதுரை கிழக்கு தொகுதி

திரு. நடிகர் ஆர். ராமராஜன், ஆர். ஜெகநாதன் _ வேடசந்தூர் தொகுதி

திரைப்பட  இயக்குநர் வீ. ஜெயப்பிரகாஷ், இடிமுரசு இ. பார்த்திபன் _ கீழ்பென்னாத்தூர் தொகுதி

திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் _ விருதுநகர் தொகுதி

திரைப்பட தயாரிப்பாளர் அ.செ. இப்ராகிம் ராவுத்தர், செல்வ சரியமுத்து _ மானாமதுரை தொகுதி

கா. ஜெகவீரபாண்டியன், காவேரி மணியம்  _ சேலம் தெற்கு தொகுதி

திரைப்பட வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம், சோளிங்கர் சோ.மு. மணி _ திரு.வி.க. நகர் தொகுதி

கோபி காளிதாஸ், எம்.ஏ. புரட்சித்துரை _ குடியாத்தம் தொகுதி

புதுகை. எம். செல்லம், போளூர் கிருஷ்ணமூர்த்தி  _ மதுரவாயல் தொகுதி

வழக்கறிஞர் க. அறிவானந்தம், கவிஞர் பி.எம். தேவசகாயம் _ சோளிங்கர் தொகுதி

பிஏடிசி. கே.அன்பழகன், வ. சுந்தர்ராஜன் _ காட்பாடி தொகுதி

எம்.டி. ராஜேந்திரன், சிம்மக்குரல் டி. சேகர் _ கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதி 

கோவை இசாக்,  (பாடகர்), தென்றல் விஜய் _ ஆம்பூர் தொகுதி

கோவை புரட்சித்தம்பி, எரியீட்டி என். ஏழுமலை  _ திருப்பத்தூர் தொகுதி  (வேலூர் மாவட்டம்)

நா.ரா. தாளமுத்து, எம்.எப். ரஹிமான் _ ஆரணி தொகுதி

கனல் கிருஷ்ணமூர்த்தி, தாதம்பட்டி எம். ஜெகன்னாதன்_ போளூர் தொகுதி

நள்ளாற்று நடராசன், மதுரை ஆறுமுகம் _ பண்ருட்டி தொகுதி

மாயவரம் தம்பிசிவம், தீக்கனல் விஜயகுமார் _ காட்டுமன்னார்கோயில் தொகுதி  

காஞ்சி வி. ராமு, சி. முத்துமணிவேல் _ விக்கிரவாண்டி தொகுதி

டி.பி. குலோப்ஜான், ஈரோடு கே. ரவி _ உளுந்தூர்பேட்டை தொகுதி

எம். விஸ்வலிங்கம், கடலூர் இரா. அன்பழகன் _ சங்கராபுரம் தொகுதி

எடப்பாடி வி. சிவசண்முகம், க. ராமச்சந்திரன் _ தளி தொகுதி

எஸ். பாரதி சண்முகம், என். கோபாலன் _ பென்னாகரம் தொகுதி

குப்பண்ணா விவேகானந்தன், பலகுரல் வெள்ளியங்கிரி _ அரூர் தொகுதி

கோவை முத்து, மே.சி. மணிவர்மா  _ ஆத்தூர் தொகுதி

கோவை எஸ். மணிமேகலை, குன்னூர் எஸ். சிவா _ எடப்பாடி தொகுதி

அரு. காத்தப்பிள்ளை, அன்னைதாசன் _ வீரபாண்டி தொகுதி

சேலம் உரைமுரசு யூசுப், சிறுத்தை சின்னராசு _ சேந்தமங்கம் தொகுதி

எஸ். நேதாஜி பாபு, திருப்பூர் பி.ஏ. பாலகிருஷ்ணன்  _ பரமத்தி வேலூர் தொகுதி

எஸ். ஜலேந்திரன்,  எஸ். சாரதா  _ தாராபுரம் தொகுதி

கூடலூர் இரா. இராமமூர்த்தி,  டபிள்யூ.சி.ஜெயசீலன்  _ பவானி தொகுதி

ஆண்டிமடம் எஸ்.எஸ். அரசன், நாகை பன்னீர்செல்வம் _ கவுண்டம்பாளையம் தொகுதி

திருமயம் இரா. குமார், இருள்நீக்கி பி. சேகர் _ குன்னம் தொகுதி

சி. முருகேசன், பழக்கடை வி. மூர்த்தி _ ஜெயங்கொண்டம் தொகுதி 

தேனி பா. ராமர், எம்.கே.எஸ். சம்ஸ்கனி _ அரவக்குறிச்சி தொகுதி

மண்டபம் மா. மைதீன், எஸ்.வி. நாகராஜன் _ கிருஷ்ணராயபுரம் தொகுதி

கே.ஆர். கருப்பச்சாமி, வெள்ளூர் ஜி. ராஜி _ பூம்புகார் தொகுதி

மேலூர் இ. மலைச்சாமி, சைக்கிள் அருணாசலம் _ வேதாரண்யம் தொகுதி

கோடையிடி ராமமூர்த்தி, ஆர். தர்மராஜன் _ மன்னார்குடி தொகுதி

மதுரை சங்கர், கோதை தங்கவேல் _ ஒரத்தநாடு தொகுதி

சீட்கோ சீனு, சக்தி எஸ். பாலன் _ விராலிமலை தொகுதி

பண்ணை கருப்பையா, ஆவடி சலீம் _ திருமயம் தொகுதி

குமுதா பெருமாள், தென்மலை மு.ப. பழனிமுத்து _ உசிலம்பட்டி தொகுதி

எம். தாஞுகுமாரி, சங்கரன் கோவில் எம். கணபதி _ கம்பம் தொகுதி

கவிமுரசு அல்லிக் கண்ணன், மதுரை க. முத்தரசு _ பழனி தொகுதி

எஸ். ஜீவா கணேசன், எம்.பி. துரைசாமி _ ஆத்தூர் தொகுதி   (திண்டுக்கல்)

மதுரை இளவரசன், கே.வி. நெடுங்கிள்ளி _ திருச்சுழி தொகுதி

டேவிட் கா. அண்ணாதுரை, பொன் ஸ்ரீராம்  _ சங்கரன்கோவில் தொகுதி 

நாஞ்சில் இ. டானதாஸ், செந்தமிழ் எம். முனியாண்டி _ கடையநல்லூர் தொகுதி

நெல்லை வி.பி. முருகேசன், ஏ. பேட்ரிக் _ அம்பாசமுத்திரம் தொகுதி

எஸ். நீலகண்டன் _ விளாத்திகுளம் தொகுதி

கரந்தை இரா. கண்ணன் _ ஒட்டப்பிடாரம் தொகுதி

டி. வேலம்மாள், பாளை ராஜேந்திரன்  _ கன்னியாகுமரி தொகுதி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்