முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மாவட்ட செயலாளர்கள் முதல்வரிடம் ஆசி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.26 - முதல்வர் ஜெயலலிதாவிடம் புதிதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், கோவை புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணியும் ஆசி பெற்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

அ.தி.மு.க. பொதுச் செயலாளரூம், முதல்வருமான ஜெயலலிதாவை திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும்

கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

இவ்வாறு அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago