முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன.,5-ல் ஜி.எஸ்.எல்.வி.5 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.27 - ஜி.எஸ்.எல்.வி._5 ராக்கெட் ஜனவரி 5_ந்தேதி விண்ணில் ஏவப்படும்  என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்  கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், பெங்களூரிலிருந்து விமானத்தில் நேற்று சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:_

கடந்த ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ தயாராக இருந்த ஜி.எஸ்.எல்.வி.டி_5 ராக்கெட், கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடைபட்டது. தற்போது ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு உள்ளது. எனவே வருகிற ஜனவரி மாதம் 5_ந்தேதி இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago