முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் திமுகவில் இணைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,டிச.28 - சென்னையில் நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து  பேசிய லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர்  தி.மு.கவில்  தன்னை இணைத்துக்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, டி. ராஜேந்தர் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். 

ஏற்கனவே இவர் தி.மு,.க.வில் இருந்து பின் அதிலிருந்து விலகி தனிக்கட்சி நடத்திவிட்டு இப்போது மீண்டும் தி.மு.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்