முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் உதயகுமார் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 4 - சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள், பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் நடந்தது. 

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்கள், விளையாட்டு விடுதி மேலாளர்கள், மண்டல முதுநிலை மேலாளர்கள், தலைமையிட அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். அப்போது முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். 

கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர்கள் முகமது நசுருதீன், ஜெயக்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago