முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ரஜத் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை

புதன்கிழமை, 26 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச் 27 - நிறுவன ரகசியங்களை வெளியாருக்கு கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியரான ரஜத் குப்தாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

கோல்டமேன் சாக்ஸ் நிறுவன்த்தில் இயக்குநரான பணி புரிந்த இந்தியரான ரஜத் குப்தா, அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் ரகசிய தகவல்களை, அமெரிக்காவில் பங்குச்சந்தை சார்ந்த நிதி நிறுவனம் நடத்திய இலங்கையைச் சேர்ந்த ராஜ் ராஜரத்தினத்துக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ரஜத் குப்தா குற்றவாலி என்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் சீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து அவர் நியூயார்க்கில் உள்ள மேல்முறையீடு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த மேல் மேல் முறையீடு நீதிமன்றம் ரஜத் குப்தாவின் குற்றத்தை உறுதிசெய்தது. இவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago